நண்டு சாப்பிடுவதினால் கிடைக்கும் நன்மைகள்..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
ADVERTISEMENT
- மூளையின் வளர்ச்சிக்கு நண்டு மிகவும் அவசியமாகிறது.
- மூளை சிறப்பாக செயல்பட, நரம்பு மண்டல செயல்பாடுகளுக்கும் நண்டு உதவிபுரிகிறது.
- நண்டில் குறைவான கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
- நண்டில் இருக்கும் வைட்டமின் ஏ கண்பார்வைக்கு உதவுகிறது.
- நண்டு உடலில் நரம்பு செயல்பாடு மற்றும் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு பயன்படுகிறது.
- நண்டு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தைராய்டு ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
- நண்டு இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.