மாறும் ரூல்ஸ்.. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஸ்டாலின் எடுத்த புதிய முடிவு..!
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் திமுக மகளிருக்கு கொடுத்த பின் பலரும் பயன் பெற்றுள்ளனர்.., ஆனால் பலரும் அதை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்.. இன்றைய அரசியல் அமைப்பு கூட்டத்தில் திமுக என்ன செய்ய காத்திருகிறது என பல எதிர்பார்ப்பை பார்த்து கொண்டிருக்கிறது.
மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.., இந்த விண்ணபங்களை சார் ஆட்சியர், துணை ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்கள் மறுபரிசீலானை செய்துள்ளனர்.
அப்பீல் :
மகளிர் உரிமைத்தொகை இதனிடையே இந்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பலரின் நடவடிக்கையும், கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த வாரம் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீடு விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார்.., ஒரு மகளிர் கூட விடுபட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் பணியாற்ற அரசு அலுவலர்கள் கேட்டுகொண்டுள்ளனர்.
மேல்முறையீட்டை மறுபரிசீலனை செய்வதற்காக துணை ஆட்சியர், சார் ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் யாருடைய பெயரும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக வேலைகளை செய்து வருகின்றனர்.
மக்களின் ஆவேசம் :
ஒரு சில இடங்களில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக மேல்முறையீடு செய்தும் கூட அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
சில இடங்களில் மகளிருக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்பதால்.., சில இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்பேர் பட்ட சூழலை மாற்றுவதற்காக நாங்கள் சில செயல்களை செய்து வருகிறோம்.
எதிர்கட்சிகள் :
அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க வேண்டுமென பாஜக இந்த விஷத்தை முன்னெடுத்து வருகிறது, எனவே உரிமைத்தொகை திட்டத்தை வைத்து எதிர்கட்சிகள் எந்த விதமான அரசியலும் செய்யக்கூடாது.., இது சமந்தமான் செயலை செய்யக்கூடாது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..