நிதித்துறை சார்பில் புதிய வலைதளம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
மாநில பொதுத்துறை நிறுவனங்களுடைய செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், முறைகேடுகளை முற்றிலும் தவிர்ப்பதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய ccfms என்ற இணையதள செயல்பாட்டை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ...
Read more