Sunday, May 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கார்த்தி பற்றி மனம்  திறந்து  பேசிய  தமன்னா..!!  

அடித்து பேசிய நடிகை தமன்னா, கார்த்தியினால் தான் நான் தமிழ் கற்றுக்கொண்டதாக நெகிந்து கூறினார். நடிகர்களாகிய நாங்கள் சினிமாவின் மாணவர்கள் எனவும் மக்களுக்காக தான் புது புது கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருவதாக பேசினார். 

by logeshwari
October 31, 2023

கார்த்தி பற்றி மனம்  திறந்து  பேசிய  தமன்னா..!!  

 

 

“ஜப்பான்” திரைப்படம்  ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு நவம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கார்த்தியை வைத்து படம் இயக்கிய இயக்குநர்கள் மற்றும் கார்த்தியுடன் இனணந்து பணியாற்றிய பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய நடிகர் சத்தியராஜ், கார்த்தியை பெருமையாக பேசினார். கோயம்புத்தூரில் இருந்து நான் முதலில் நடிக்க வந்தபோது சிவக்குமார் அண்ணன் தான் எனக்கு நம்பிக்கையாக இருந்தார்.  அந்த சமயம் தான் கார்த்தியும் பிறந்தார். சூர்யாவும் கார்த்தியையும் அழைத்து கொண்டு, அருகில் உள்ள கடைக்கு சென்று ஆரஞ்சு மிட்டாய் வாங்கி தந்த அனுபவத்தையும் பகிர்ந்தார்.

எம்.ஜி.ஆர் நடிக்க வந்த பிறகு பல தொழில்நுட்ப வேலைகளை அறிந்துக்கொண்டார். ஆனால் கார்த்தி பல தொழில்நுட்ப வேலைகளை கற்றுக்கொண்டு தான் நடிக்கவே வந்தார்.

எம்.ஜி.ஆர் நடிக்க மிகவும் ஆசைப்பட்ட கதாப்பாத்திரம் வந்தியதேவன் கதாப்பாத்திரம், எம்.ஜி.ஆர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் வந்தியதேவனாக நடித்த  கார்த்திக்கு ஏராளமான பரிசுகளை அளித்திருப்பார். ஜப்பான் படத்தில் ராஜுமுருகன் சில சமூக தத்துவங்களை வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடித்து பேசிய நடிகை தமன்னா, கார்த்தியினால் தான் நான் தமிழ் கற்றுக்கொண்டதாக நெகிந்து கூறினார். நடிகர்களாகிய நாங்கள் சினிமாவின் மாணவர்கள் எனவும் மக்களுக்காக தான் புது புது கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருவதாக பேசினார்.

அதை தொடர்ந்து “”அடடா மழைடா”” என்ற பாடலுக்கு கார்த்தியுடன் சேர்ந்து நடனமாடினார்.

கார்த்தியை  முதன்முதலாக பாடவைத்த பெறுமைக்குரிய  யுவன்  சங்கர் ராஜாவுடன் கார்த்தி சேர்ந்து பாடல் பாடி மகிழ்ந்தனர். இதையடுத்து பேசிய நடிகர் ஆர்யா கார்த்தியின் 25வது படத்துக்கு வெற்றி சதவீதம் அதிகமாக உள்ளதாகவும் கூறினார். கடைசியாக மித்ரன்.  ஜெயம் ரவி, விஷால், திலீப் சுப்புராயன் ஆகியோரும் கார்த்தியை   பற்றி   நெகிழ்ந்து   பேசினார்கள்..

Tags: #cinema News#Madhimugam#Madhimugam NewsActor KarthickActress Tamannaஜப்பான்ஜப்பான் திரைப்படம்நடிகர் கார்த்திநடிகர் சத்தியராஜ்நடிகை தமன்னா
ADVERTISEMENT

Related Posts

சினிமா

அப்துல் கலாம் வேடத்தில் நடிகர் தனுஷ்

சினிமா

நடிகர் சூரி தம்பி திருடினாரா? – கலெக்டரிடம் புகார்

actor vishal marriage date
சினிமா

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

Next Post

முகேஷ் அம்பானிக்கு வந்த போன் கால்.!! மிரள வைக்கும்  ஆடியோ..!!  

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

Trending News

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.