செய்தி சேகரிக்க சென்ற நிருபருக்கு நேர்ந்த சோகம்…!
நாங்குநேரி அருகே நள்ளிரவில் கார் கவிழ்ந்து விபத்தில் தனியார் தொலைக்காட்சி கேமராமேன் பலி. மூவர் படுகாயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி. சந்திரன்2 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது தொடர்பான செய்திக்கு விஞ்ஞானி...