குழந்தைகளுக்கு சீம்பால் கொடுக்கலாமா..?
ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சீம்பால் கொடுக்கலாம். சீம்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் தேவையான ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறது.
ஊட்டச்சத்து அளவு 100மி.லி,
கொழுப்பு 29கிராம்,
கால்சியம் 31 மி.கி,
பாஸ்பரஸ் 14 மி.கி,
இரும்புச்சத்து 0.09 மி.கி,
புரதம் 27 கிராம்,
லாஃக்டோஸ் 5.3 கிராம்,
கரோட்டின் 1U
சீம்பாலில் வைரசை எதிர்க்கும் சக்தி அதிகம் இருக்கும், இதில் வைட்டமின் பி இணைக்கும் புரதச்சத்து உள்ளது, இதில் வைரஸ் தொற்றுக்களை எதிர்க்க கூடிய எதிர் உயிர் பொருட்களை அதிகம் இருக்கின்றன.
பிறந்த குழந்தைக்கு.., பிறந்த அரை மணி நேரத்திலேயே தாய்ப்பால் கொடுக்கப்படும் குழந்தைகள் முதல் முதலாக கொடுக்கப் படும் தாய்ப்பால் சீம்பாலாக கருதப் படுகிறது. குழந்தை பிறந்தது ஒரு வயதுவரை தாய்ப்பால் கொடுக்கப் படுவதால், தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைத்துவிடும்.
இருந்தும் சீம்பால் கொடுப்பது இன்னும் ஆரோக்கியத்தை கொடுக்கும், சீம்பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் தொற்று வராமல் பாதுகாக்கிறது.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post