கர்ப்பிணி பெண்கள் பூசணிக்காய் சாப்பிடலாமா ..?
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு பல விதமான கேள்விகள் ஏற்படும் அதில் ஒன்று “கர்ப்பகாலத்தில்” எடுத்துக்கொள்ளும் உணவுகள். அதில் இன்று நாம் பார்க்க இருப்பது கர்ப்பகாலத்தில் பூசணிக்காய் எடுத்துக்கொள்ளலாமா..?
கர்ப்பகாலத்தில் பூசணிக்காய் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு உணவு. பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை தடுக்க உதவும்.
பூசணிக்காய் விதைகளை சமைத்தும் உண்ணும் பொழுது கருவில் உள்ள குழந்தைக்கு இதயம் சீராக இயங்க செய்யும்.
பூசணி விதையில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கருவின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.