திங்கள்கிழமை இறைவன் வழிபாடு..!!
திங்கள் கிழமை இறைவன் வழிபாட்டில் இன்று நாம் பார்க்க இருப்பது “சிவன்” வழிபாடு.
வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று காலை, தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் குளித்து விட்டு.
தலையில் திருநீறு பட்டையிட்டு, சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்..
சூரிய நமஸ்காரம் முடிந்தவுடன். வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றி.., தீப ஆராதனை செய்ய வேண்டும்.
தீப ஆராதனை முடிந்தவுடன், நீர் ஆகாரம் சாப்பிடலாம்.
தொடர்ந்து 11 வாரங்கள் இந்த வழிபாடு செய்து வந்தால்.., சிவன் என்றும் துணை இருப்பார்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post