ஆஸ்துமா பிரச்சனைக்கு நரம்பு ஊசி தீர்வு தருமா..?
ஆஸ்துமா மற்றும் வீசிங் பிரச்சனை உள்ளவர்களுக்கு மூச்சு விடும் பொழுது, இருமல் சத்தம் அதிகமாக இருக்கும். இரவு நேரத்தில் இந்த பிரச்சனை இன்னும் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் இதன் பாதிப்பை குறைக்க நரம்பு வழியே ஊசி போடுவார்கள். இதன் பாதிப்பு குறைய தொடங்கியதும், இன்ஹேலர் பயன்படுத்த அறிவுறுத்துவார்கள். நரம்பில் செலுத்தப்படும் ஊசியின் வீரம் அதிகமாக இருப்பதால்.
நரம்பில் செலுத்தப்படும் பொழுது ரத்தத்தின் வீரியம் அதிகமாக இருப்பதால், நரம்பில் ஊசி அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. நரம்பு வழியே நேரடியாக இதை பயன் படுத்துவதால், இதன் விளைவு அதிகமாக இருக்கும்.
நரம்பு ஊசி பயன்படுத்துவதை விட , இன்ஹேலர் பயன்படுத்துவது உடலுக்கு தீங்கு விளைவிக்காது.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி
Discussion about this post