இது மாதிரி கோலம் நீங்க ட்ரை பண்ணி இருக்கீங்களா..?
கோலம் ஏன் வீட்டிற்கு வெளியே போடுகிறோம் தெரியுமா..? நாம் வாசலில் போடப்படும் கோலங்களை பார்த்து தான் வீட்டின் உள்ளே தெய்வம் வரும் என சொல்லுவார்கள்..,
அப்படி நாம் போடும் கோலம் இன்னும் அழகாக இருந்தால் அது கோலத்தை மட்டுமல்ல வீட்டையும் அழகாக காட்டும்.., அதை பார்க்கலாம் வாங்க
அட இதை விட இது நல்லா இருக்கே என்று சொல்வதை போல இருக்கிறது இந்த கோலம்.
கோலமே இவ்வளவு அழகாக இருகிறதே அதே ரங்கோலியாக வரைந்து பார்த்தால்..?
அட இதுவும் சூப்பரா இருக்கேப்பா என நீங்கள் நினைகாலம் ஒரு சிறு ஓவியத்தை கூட இப்படி மாற்ற முடியுமா…?
அட அடிக்குற வெயிலுக்கு நாம்ப தான் குடையோட இருப்போம் ஆனா இங்க…
வாசகர் பெயர் : உமையாள். க/பெ . பொன்குமார்
இடம் : தேவகோட்டை, சிவகங்கை
இதுபோல உங்களின் திறமைகளையும் நம் மதிமுகம்-இல் வெளிப்படுத்த வேண்டுமா..? கீழே உள்ள இந்த மின் அஞ்சல் அல்லது வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்கள் திறமை பற்றிய விவரங்களை அனுப்புங்கள்..
Gmail Id : Admin@Madhimugam.Com
Whatspp Num : 6374169019
பங்கேற்கும் வாசர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு
குறிப்பு : நீங்கள் எங்களுக்கு அனுப்பிய விவரங்களை மற்ற மீடியாக்களுக்கு அனுப்பி இருக்க கூடாது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..