பிறந்தநாள் வாழ்த்து..!
சித்திரை மாதத்தில் பிறந்த..,
சிகப்பு மலரே..
குழந்தை மனம் கொண்ட..,
குமரி பெண்ணே..
எப்பொழுதும் நீங்கள் சந்தோஷமாகவும்..,
ஆரோக்கியமாகவும் வாழ..
“பிச்சம்மாள்” அவர்களுக்கு உங்கள் குடும்பத்தினர் சார்பாகவும்.., மதிமுகம் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்….
வாழ்த்துக்களை தெரிவிப்பவர்கள் :
கணவர் : இசக்கி கண்ணன்
தம்பி : பாலா, வேனி
குட்டிஸ் : வித்தியாஷினி, ஆதஷ்னி
தங்கை : சுஜி
நான் ஆறுதல் தேடிய போது எனக்கான தாய் மடியும் நீயானாய்..
நான் கண் கலங்கினாலும் அதை துடைக்கும் கையும் நீயானாய்..
நான் சிரிக்க உன் கவலைகளை மறைத்தாய்..
நான் சிரிக்க உன் கவலைகளை மறைத்தாய்..
கடவுளே எதிரில் வந்தாலும் என்னை தங்கையின் சந்தோசம் மட்டும்
போதும் என சொல்வாய்..
மீண்டும் ஒரு ஜென்மம் வேண்டுமே..,
அதிலும் உன் மகளாய் நான் பிறக்க வேண்டுமே…
-லோகேஸ்வரி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..