இந்து கிரிக்கெட் மைதானத்துக்கு ஆட்டத்தை பார்க்க சென்ற முஸ்லிம் இளைஞர்… நடந்த கொடூரம்
கர்நாடகத்தில் வெறுப்புணர்வு காரணமாக முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பில்பள்ளி என்ற பகுதியை சேர்ந்தவர் அஷ்ரப். இவர்,...