கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு கர்ப்பிணி பெண்கள் எலும்பிச்சை ஜூஸ் குடித்தால்..?
கர்ப்பகாலம் என்பது மிக முக்கியமான ஒன்று.., இந்த காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் குழந்தையின் உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் கொடுக்கும். ஆனால் ஒரு சில உணவுகள் கெடுதல் அளிக்க கூடியவை, அதில் இன்று கேள்வி “கர்ப்பகாலத்தில் எலும்பிச்சை எடுத்துக்கொள்ளலாமா..? கேள்விக்கான பதில் இதோ.
பெரும்பாலான கர்ப்பிணி பெண்கள்.., நீரிழப்பால் அவதிப்படுகின்றனர். நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்கள் எடுத்துக் கொண்டால் நீரிழப்பு குறைக்கப்படும்.
எலும்பிச்சை புளிப்பு தன்மை அதிகம் இருப்பதால்.., அதை அதிக பெண்கள் விரும்புவார்கள். தாராளமாகவே கர்ப்பகாலத்தில் எலும்பிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
கர்ப்பகாலத்தில் எலும்பிச்சை எடுத்துக்கொண்டால்
* மலசிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனையை சரி செய்கிறது.
* எலும்பிச்சை ஜூஸ் எடுத்துக்கொள்வதால், குடல் இயக்கத்தை சீராக்குகிறது.
* அஜீரணத்தை சரியாக்கும்.
* உடலை என்றும் நீரேற்றத்துடன் வைக்க உதவும்.
* எலும்பிச்சை சாறு, பல நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க உதவும்.
இது கருவில் இருக்கும் குழந்தைக்கும் அதிக நன்மை அளிக்கிறது.
* எலும்பிச்சை ஜூஸ் எடுத்துக்கொள்வதால், குழந்தைக்கு மூளை மற்றும் நரம்பு செல்களை உருவாக்க உதவுகிறது.
* ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
Discussion about this post