மேக்கப் போடாமல் ஹீரோயின் போல ஆக இதை ட்ரைப் பண்ணுங்க…!!!
பெண்கள் அனைவருமே தங்களுடைய முகம் பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்திருக்க ஆசைப்படுவார்கள்.
இதற்காக பலரும் கடைகளில் விற்க்கப்படும் மேக்கப் பொருட்களான பவுண்டேஷன்,காஜல், மஸ்காரா, ஐ லைனர், லிப் லைனர் என பலப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் இதிலும் ஒரு சில பெண்கள் மேக்கப் போடுவதை விரும்பமாட்டார்கள்.
அப்படி மேக்கப் போட விரும்பாத பெண்களுக்கு இயற்கையாகவே ஃபாலோ பண்ண சில டிப்ஸ்..
தண்ணீர் குடித்தல்
புருவங்களைத் திருத்துதல்
சரும பராமரிப்பு
ஹேர் ஸ்டைல்
உதடு பராமரிப்பு
உடைகளில் கவனம்
இயற்கை அழகுசாதனப் பொருள்கள்
மகிழ்ச்சியாக இருத்தல்
தூக்கம்
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
