லிப் பாம் வாங்கும் முன் ஆராய வேண்டியவை..! மிக முக்கியமான குறிப்பு..!
சிலருக்கு எப்போதுமே உதடுகள் வறண்டு காணப்படும். அப்படி இருக்கும் உதடுகளுக்கு மாய்ஸ்ச்சரைசிங் தன்மை இருக்கும் லிப் பாம் பயன்படுத்தலாம்.
இன்னும் சிலருக்கு உதடுகள் வெடித்துப் வரண்டு காணப்படும் காணப்படும். அப்படி இருந்தால் அதற்கான காரணத்தை சரும மருத்துவரிடம் அணுகி, உதடுகள் வெடித்துப்போவதற்கான காரணத்தை கேட்டறிந்து அதற்கான லிப் பாம் பயன்படித்துனால் சிறப்பு.
அதிலும் சிலருக்கு உதடுகளின் இயல்பான நிறமே மாறி போய் கருமையாக இருக்கும். குறிப்பாக, புகைபிடிக்கும் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதடுகள் மிகவும் கருமையாக காணப்படும் , இப்படி கருமையாக இருக்கும் உதடுக்கு சன் ஸ்கிரின் கலந்த மாய்ஸ்ச்சரைசிங் பயன்படுத்தினால் நல்லது.
இப்படி கருமையாக இருக்கும் உதடுகள் கொண்டவர்கள் ஒரு நல்ல சரும மருத்துவரை அணுகினால் அவரே உங்கள் பிரச்சனைக்கு ஏற்ற லிப் பாம்யை உபயோகிக்க சொல்லி பரிந்துரைப்பார். அதனை ரெகுலராக பயன்படுத்தினாலே போதும் உதடுகள் மிக அழகாகவும் பிளம்பியாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.