இரவில் பூக்கும் வெள்ளை பூக்கள்…!
இரவில் பூக்கும் பூக்கள் பொதுவாக வெண்மை நிறத்தில் தான் காணப்படும். பூச்சிகளை மகர்ந்த சேர்க்கைக்கு வரவழிக்க நிலவினை இது பிரதிபலிக்கின்றன.
ஆண்டுக்கும் ஒரு முறை மட்டும் பூத்து ஒரு நாளில் அழிவும் தன்மை கொண்டது. ஒரு நாள் வாழ்வு கொண்ட மலர் கள்ளி ஆகும்.
இமாலய பிரதேசங்களில் பரவலாக காணப்படும் பிரம்ம கமலம் பலவித் மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. இரவின் இளவரசியாக அழைக்கப்படும் பிரம்ம கமலம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது.
பாற்க்கடலை கடைந்தபோது வந்த ஐந்து பொருட்களில் பவளமல்லியின் நறுமணமும் ஒன்று. தேவலோகத்தில் இருந்த பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லியாக வாழ்ந்ததாக புராணங்கள் சொல்லிறது. இது இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும்.
கிராம்பில் வரும் வாசனையை இம்மலரில் காணலாம். தென்னாப்பிரிகாவை பூர்வீகமாக கொண்டது இந்த பூ.
அமெரிக்காவை இருப்பிடமாக கொண்டது இந்த மலர். இது மாலையில் நான்கு மணிக்கு பூக்கக்கூடியது.
ஏரி, குளம், குட்டை ஆகிய நீர் நிலைகளில் இந்த பூ பூக்கும். இரவில் பூக்கும் நீர் லில்லி அருமையான நறுமணத்தை கொண்டது.
இரவின் ராணி எனப்படும் பொருளில் ராத் கி ராணி என்று அழைக்கப்படுகிறது. மணிப்பூரில் இது ‘நிலா மலர்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த பூ மிகவும் விலை உயர்ந்ததாகும். திருமணங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
இந்த மலர் மாலை 7 மணி முதல் 12 மணிக்குள் முழுமையாக பூத்துவிடும். பெரிய பச்சை நிற இலைகளை கொண்டது இந்த மலர்.
இரவில் பூக்கும் மல்லிகை மொட்டில் இருந்து பூக்கும் நேரத்தில் அதிக நறுமணத்தை பெற்றிருக்கும்.
இவை அட்டகாசமான நறுமணத்தை கொண்டது. இவை ஆண்டு முழுவதும் இரவில் பூக்கும். இந்த பூவில் இருந்து நறுமண எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
