Sunday, June 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! பதவியில் கொடுக்கப்பட்ட அந்தஸ்து..!! 

துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியான பதவி கிடையாது. இதனால் துணை முதல்வர் என்கிற அந்தஸ்தை உதயநிதி பெறுகிற போது அது குறித்து அறிவிப்பு மட்டுமே நேற்று வெளியிடப்பட்டது, மாறாக அவர் பதவி ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

by logeshwari
September 30, 2024

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! பதவியில் கொடுக்கப்பட்ட அந்தஸ்து..!! 

 

இளைஞர்கள்  நலன்  மற்றும்   விளையாட்டுதுறை   அமைச்சராக  இருந்த   உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின்  துணை  முதலமைச்சராக  நியமனம்  செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து  உதயநிதியை  துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது..

நேற்று  ஆளுநர்  மாளிகையில்  அமைச்சர்கள்  பேசியதாவது.,    துணை முதலமைச்சர் பதவி என்பது  இந்திய அரசியலமைப்பு ரீதியான  பதவி  மட்டும்  கிடையாது.,  அந்த  பதவியில் பொறுபேற்க  அதுகுறித்த    அறிவிப்புகள்   வெளியாக  வேண்டும்..  இது  முழுவதும்  அமைச்சர்கள்  அளித்த  ஒப்புதல்   மூலம்  உதயநிதி  அவர்களுக்கு  துணை  முதலமைச்சர்  பதாவி  கொடுக்கபட்டுள்ளதே    தவிர   ஆளுநர் பதவி ஏற்பு செய்துவைக்க தேவையில்லை.  அதாவது    அரசு அறிவிப்பு மட்டுமே போதுமானது.

அதிகாரி யார் :

அதேசமயம்  ஒரு  துணை  முதலமைச்சருக்கு  பதவி  உயர்வு  அளிக்கப்பட்டால்.,   அவருக்கு  கீழ்  பணியாற்ற  செயலாளர்கள்  நியமனம்   செய்யப்பட  வேண்டும்..  அந்த செயலாளர் பதவிக்கு   கூடுதல் தலைமைச் செயலாளர்கள்  பொறுப்பில்  இருக்கும்   ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக பதவி  வகிக்கும்   ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் லாபி செய்யத் தொடங்கி   இருக்கிறார்கள்.

செயலாளர்கள்  நியமனம் :

இவர்களை   நியமனம்  செய்வது     முதலமைச்சர்    ஸ்டாலின்   அவர்களின்   அட்வைஸராக இருக்க   வேண்டும்.,  அதிலும்  பணி  ஓய்வு  பெற்றுள்ள   ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்  தேர்வு  செய்யும்  நபர்களே  ஆலோசகராக  இருக்கிறார்கள்..,  ஆனால்  துணை  முதலமைச்சர்  உதயநிதி   ஸ்டாலின்  அவருக்கு   கீழ்  பணியாற்றும்  செயலாளர்களை   அவரே  நியமனம்  செய்ய  திட்டமிடுள்தாக  தகவல்கள்   வெளியாகியுள்ளது

துணை முதலமைச்சர்  பதவி  :

ஒரு  துணை முதலமைச்சர்  என்பவர்   கேபினட் இலாகாவை வைத்திருக்க  வேண்டும்.  ஆனால்  தமிழக  முதலமைச்சர்   ஸ்டாலின்   வெளிநாடு  பயணம்  மேற்கோளும்   சமயத்தில்  தமிகத்தில்  எடுக்க  வேண்டிய  சியா  முகய்  பொருப்புகளை  உதயநிதி  ஸ்டாலின்  மேற்கொள்வார்..

பொதுவாக துணை முதல்வர் பதவி என்பது.. முதல்வருக்கு துணையான பதவிதான். ஒரு முதலமைச்சர் இல்லாத நேரங்களில் அவரின் முடிவுகளை எடுக்கும் பவர் துணை முதலமைச்சர்  மேற்கொள்வார்.,   குறிப்பாக  அமைச்சரவை கூட்டங்களை நடத்த  கூட  முடியும்.

அதேபோல் முதல்வர் இருக்கும் போதே முதல்வரின் உத்தரவின் பெயரில் துணை முதல்வர் கூட்டங்களை நடத்த முடியும். ஆலோசனைகளை மேற்கொள்ள முடியும். அதேபோல் முதல்வர் இருக்கும் போதே முதல்வரின் அனுமதியுடன் உள்துறை தொடர்பான முடிவுகளை எடுக்க   முடியும். துணை முதல்வர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியான பதவி கிடையாது. இதனால் துணை முதல்வர் என்கிற அந்தஸ்தை உதயநிதி பெறுகிற போது அது குறித்து அறிவிப்பு மட்டுமே நேற்று வெளியிடப்பட்டது, மாறாக அவர் பதவி ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: #DEPUTY CM UDHYANIDHI STALIN#துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்Cabinet Ministerதுணை முதலமைச்சர் பதவி
ADVERTISEMENT

Related Posts

Madhimugam Post

ஒரு நாள் நைட் பார்ட்டியில் கலந்து கொள்ள 35 லட்சம்: டாஸ்மாக் வழக்கில் சிக்குகிறாரா டிராகன் நடிகை?

Madhimugam Post

இந்திய தாக்குதலில் நூழிலையில் தப்பிய பாக். பிரதமர் விமானம் – வெளியான அதிர்சித் தகவல்கள்

Madhimugam Post

விராட் கோலி கிரிக்கெட்டில் சம்பாதித்தது எத்தனை கோடி?

Next Post

ஹிஸ்புல்லா துணை தளபதி நபில் கவுக் இஸ்ரேல் தாக்குதலில் உயிர் இழப்பு..!! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Thug Life Ticket Booking

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Indian jets were shot down

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

Trending News

Thug Life Ticket Booking

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Indian jets were shot down

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.