Saturday, June 7, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பல நோய்களுக்கு மருந்தாகும் ஒரு கசாயம்…!

குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் அளவும் ,பெரியவர்களுக்கு கால் டம்பளர் அளவும் குடிப்பது நல்லது.

by Nirosha
July 25, 2024

பல நோய்களுக்கு மருந்தாகும் ஒரு கசாயம்..!

 

 

 

 

இந்தக்  கால உணவு முறைகளில் செயற்கைப் பொருட்கள் நிறைந்ததாகும். அவற்றை உண்ணும் போது ஏற்படும், பிரச்சனைகளில்  இருந்து  விடுபட இந்த கஷாயம் சிறந்ததாகும் . இது அமிலத்தை சமநிலைப்படுத்தவும், ஜீரணத்தை அதிகப்படுத்தக்கூடியதும், வயிறு உப்பசம், வாயு பிரச்சனை, அல்சர் பிரச்சனை, வயிறு கட்டு நெஞ்செரிச்சல், ஜீரண மந்தம் போன்ற பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அவ்வாறு ஏற்பட்டால் அதனை தவிர்க்க உடனே வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கசாயம் செய்து குடித்து வர அவற்றை சரிசெய்யலாம். கஷாயம் என்பது நம் முன்னோர்களின் மருந்தாக இருந்த ஒன்று தான் .உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாக இதை செய்து குடிக்கலாம் . அவற்றை பார்க்கலாம் ……

தேவையான பொருட்கள்:

1. இஞ்சி
2. ஓமம்
3. சீரகம்.

செய்முறை:

* சீரகத்தையும் , ஓமத்தையும் லேசாக வறுத்துக் கொண்டு , இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி பிறகு நறுக்கிய இஞ்சியை போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும் . பின்பு வடிகட்டி மிதமான சூட்டில் பருக வேண்டும் அப்படிப் பருகினால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து உடனே நிவாரணம் பெற முடியும்.

குறிப்பு :
* குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் அளவும் ,பெரியவர்களுக்கு கால் டம்பளர் அளவும் குடிப்பது நல்லது.

Tags: #Madhimugam#MADHIMUGAM HEALTH TIPSஆரோக்கிய உணவுகள்ஆரோக்கிய குறிப்புகள்கசாயம்
ADVERTISEMENT

Related Posts

Chance of rain for 6 days in Tamil Nadu
சினிமா

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

ஆரோக்கியம்

ஒரே ஆண்டில் 1.40 கோடி ஏசி இந்தியாவில் விற்பனை

ஆரோக்கியம்

வாடிய மாமரக்கிளை ஒரு பாக்கெட் ரூ.500 : என்ன இது குறளி வித்தையா இருக்குது ?

Next Post

மதுபோதையால் ஏற்பட்ட விபரீதம்..! 5 பேர் சிறையில் அடைப்பு..! நடந்தது என்ன..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

Trending News

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.