Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அண்ணாமலை ஒரு காமெடி பீஸா..? ஆர்.எஸ்.பாரதியின் துணிச்சல் பேட்டி..!!

அண்ணாமலைக்கு தெரிந்து எல்லாம்.., வாயுக்கு வந்தபடி உளறுவது.., ஏதாவது பத்திரிக்கையில் தன்னை பற்றி வரவேண்டும் என்பதற்காக காமெடி செய்து விட்டு மன்னிப்பு கேட்பது இதுமட்டும் தான் அண்ணாமலைக்கு தெரியும்.. அரசியலின் ஆநா.. ஆவன்னாவே அண்ணாமலைக்கு தெரியாது..

by logeshwari
October 22, 2023

அண்ணாமலை ஒரு காமெடி பீஸா..? ஆர்.எஸ்.பாரதியின் துணிச்சல் பேட்டி..!!

 

பெரியாரை  மதிக்காத  கட்சி  திமுக  என்று  அண்ணாமலை   விமர்சித்து  பேசியுள்ளார்.., அண்ணாமலையின் விமர்சன துறையில் திமுகவின் சர்வாதிகாரம் அதிகரித்துவிட்டது.., என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு   குறித்து   திமுக   அமைப்பு   செயலாளர்   ஆர்.எஸ்.பாரதி   சில கேள்விகளை எழுப்பினார்..

சாதிவாரி கணக்கெடுப்பு :

சாதிவாரி கணக்கெடுப்பு பீகார் நடத்தி முடிந்துவிட்டது.., ஆனால் பலமுறை கோரிக்கை வைத்தும் தமிழ்நாடு அரசு நடத்தாமல் இருக்கிறது.. இதை மாநில அரசாங்கம் செய்ய முடியாது.., பீகார் செய்திருக்கும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பின் ரிசல்ட் என்னவென்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.., ஆனால் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டியது யார்.. ?

மத்திய அரசாங்கம் தான் இதற்கு முன் வந்து அதை செய்ய வேண்டும்.., மத்திய அரசுக்கு இதை வலியுறுத்த வேண்டும்.. இந்தியா கூட்டணியின் அஜண்டாவில் இதுவும் ஒன்று அடுத்த ஆறுமாதத்திற்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்,..

மோடி ஒரு பொய் அரசன் :

மோடியின் வார்த்தை என்பது திண்டுக்கல் பூட்டை போல வலிமையானது.., மோடி பொய்யே சொல்லமாட்டேன் என அண்ணாமலை.., சொல்கிறாரே.., அண்ணாமலை சொன்ன இந்த காமெடிக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரியில் இருக்கும் மக்களிடம் சென்று கேட்டு பாருங்க..,  மோடி ஒரு பொய் அரசன் என்பது தெரியும்..

அண்ணாமலையின்  காமெடி :

அண்ணாமலை இப்படியெல்லாம் காமெடி பண்ணா பாதயாத்திரைக்கு கூட்டம் வரத்தானே செய்யும்.., யார் வேண்டுமானாலும்   கூட்டம்   கூட்ட முடியும்.., பாஜக எப்படி கூட்டம்   கூட்டுகிறது என பாஜகவே சொல்லுவார்கள்..

பெரியாரை மதிக்காத கட்சி.., திமுக தான் என அண்ணாமலை சொல்லுகிறாரே.., 1952ம் ஆண்டு கலைஞர்.., பெரியார், அண்ணா மூன்று பேரும் இணைந்துதான் இட ஒதுக்கீட்டிற்காக போராடினார்கள்.. அண்ணாவின் மறைவிற்கு பிறகு கலைஞர் தான் தலைவராக வேண்டுமென பெரியார் சொன்னார்.., இதெல்லாம்  அண்ணாமலைக்கு தெரியுமா..?

அண்ணாமலைக்கு தெரிந்து எல்லாம்.., வாயுக்கு வந்தபடி உளறுவது.., ஏதாவது பத்திரிக்கையில் தன்னை பற்றி வரவேண்டும் என்பதற்காக காமெடி செய்து விட்டு மன்னிப்பு கேட்பது இதுமட்டும் தான் அண்ணாமலைக்கு தெரியும்.. அரசியலின் ஆநா.. ஆவன்னாவே அண்ணாமலைக்கு தெரியாது..

அண்ணாமலை வைக்கும் விமர்சனங்களுக்கு திமுக பதிலடி கொடுக்காமல் இருப்பது ஏன் தெரியுமா..? அண்ணாமலையை நாங்கள் முழுவதுமாக புறக்கணித்து விட்டோம்.., ஒருவேளை அவர் புத்திசாலி தனமான வாதங்களை முன் வைத்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம்..

ரெட் ஜெயின்ட் மூவிஸ் :

“நூற்றுநாகணக்கான படங்களை ரெட் ஜெயின்ட் மூவிஸ்” வெளியிட்டுள்ளது.., ரெட் ஜெயின்ட் மூவிஸ் என்பது ஒரு மிகப்பெரிய நிறுவனம்.., 2 ஆண்டில் மட்டும் 100 படங்களை வெளியிட்டுள்ளது அதை தெரிந்துகொண்டே ஜெயக்குமார் பொய் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்.. தொழிலை அரசியலோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்..

அ.தி.மு.க-வின் ஏக்நாத் ஷிண்டே என சொல்லி தி.மு.க-வின் ஐ.டி விங் குளிர்காய்கிறது என எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டுகிறாரே..? அப்படி குளிர்காய வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கு கிடையாது என செய்தியாளர்கள் முன் பேட்டி அளித்துள்ளார்..

Tags: #annamalai#bjp#dmk#திமுகR.S.Bharathiஅண்ணாமலைஆர்.எஸ்.பாரதிசாதிவாரி  கணக்கெடுப்புபிரதமர் மோடிரெட் ஜெயின்ட் மூவிஸ்
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

"எங்க அண்ணன் வருவாருடா.., அதுக்குள்ள வண்டியை குடுத்துடுடா".. உங்க அண்ணன் யாருப்பா..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.