இந்த வாரம் பணம் தரும் வழிபாடு..!! எந்த ராசிகரகளுக்கு தெரியுமா..?
கன்னி, தனுசு, மீனம் மற்றும் மிதுனம் ராசி நண்பர்கள் :
திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம். மற்றும் குரு ஹோரையில் வழிபட்டால் இன்னும் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
துலாம், மகரம், மேஷம் மற்றும் கடக ராசி நண்பர்கள் :
புதன் மற்றும் வியாழக்கிழமை அன்று சுப்ரமணியரை ( முருகர் ) அல்லது சந்திர மௌலீஸ்வரரை கோவிலுக்கு சென்று வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும் பணவரவு அதிகரிக்கும்.

விருச்சிகம், கும்பம், ரிஷபம் மற்றும் சிம்மம் ராசி நண்பர்கள் :
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சந்திர மௌலீஸ்வரரை அல்லது மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபாடு
செய்து வந்தால் பணவரவு அதிகரிக்கும்.., தடைபட்ட காரியங்கள் கைகூடும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள், செய்திகள், திருத்தலங்கள், மற்றும் பரிகாரங்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.