சனிபகவான் வழிபாடு..!
தினமும் காலை இறைவன் வணக்கத்தில் இன்று நாம் பார்க்க இருப்பது.., “சனிபகவான்” வழிபாடு.
சனிபகவான் கோவிலுக்கு சென்று வணங்கும் பொழுது, சன்னதிக்கு இடது அல்லது வலது புறத்தில் இருந்து தான் வணங்க வேண்டும்.
சனிபகவானின் நேருக்கு நேர் நின்று வணங்ககூடாது, அதே போல் சனிபகவான் கோவிலில் தரும் திருநீறையும் வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வரக்கூடாது. இரண்டுமே நாம் சனிபகவானை வீட்டிற்க்கு அழைப்பதற்கு சமமாகும்.
ஆனால் சனிபகவான் கோவிலின் வடது அல்லது இடது புறத்தில் நின்று வழிபடும் பொழுது மற்றும் அங்கேயே திருநீர் நெற்றியில் இட்டு சென்றால், நம்மை பிடித்த சனி விலகி விடுமாம். திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரை ஒரு முறை சென்று வணங்கினால் சனிதோஷம் தீருமாம்..
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
Discussion about this post