புதன்கிழமை இறைவன் வழிபாடு..!!
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள். காரணம் புதன் கிழமையில், நாம் எந்த நல்ல காரியம் செய்தாலும் அது வெற்றியில் தான் முடியும்.
ஒன்பது நவக்கிரகங்களில் புதன் பகவான் முக்கியமானவர். புதன் பகவானுக்கு முக்கிய தலமாக திருவெண்காடு விளங்குகிறது.
புதன் பகவானுக்கு ஆயில்யம், கேட்டை, ரேவதி, நட்சத்திரம் கொண்டவர்கள் வாரம் தோறும் புதன் கிழமை அன்று.., புதன் பகவானை நினைத்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாட்டால்.., அதிக பலன் கிடைக்கும்.
சுய தொழில் செய்பவர்கள் வாரந்தோறும் புதன் கிழமை அன்று.., தொழில் அமைந்து இருக்கும் இடத்தில் விளக்கு ஏற்றி வழிபாட்டால். மென் மேலும் உயருவார்கள்.., என்று சொல்கின்றனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள தினமும் தொடர்ந்து படித்திடுங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..