Tuesday, June 10, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நீங்களும்  ஹீரோயின்  போல ஜொலிக்கனுமா..?  அப்போ  இந்த  ரகசியம்  கேளுங்க..!   

சந்தனம் சருமத்தை குளிரவைக்க செய்கிறது. சருமத்தில் பருக்கள் இல்லாமல் வைத்திருக்கிறது. உஷ்ணத்தால் வரும் சரும பிரச்சனைகளை குறைக்கிறது.

by logeshwari
October 31, 2023

நீங்களும்  ஹீரோயின்  போல ஜொலிக்கனுமா..?  அப்போ  இந்த  ரகசியம்  கேளுங்க..!   

 

 

 

உடம்பு   பளப்பளனு   இருக்கனுமா   அப்போ   சோப்பு போடுறத  நிறுத்திட்டு இந்த   பொடியை  பயன்படுத்துங்க..

சருமம் ஈரப்பதமாகவும் சுத்தமாகவும் இருக்கும்படி பராமரிப்பது சருமத்திற்க்கு மிகவும் முக்கியமானவை.சில சமயங்களில் அதிகபடியான பராமரிப்பிற்க்கு நாம் ஸ்க்ரப்பை பயன்படுத்துகிறோம்.

சருமம்  ஆரோக்கியமாக பாதுகாக்க நாம் அதிகம் செலவிட வேண்டாம். பாரம்பரியமாக நம் முன்னோர்கள்  குளியல் பொடி மூலம் ஆரோக்கியமான சருமத்தை எப்படி பராமரிக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

குளியல் பொடி தயாரிக்க தேவையான பொருட்கள் :

  1. கடலை மாவு – 2 ஸ்பூன்
  2. சந்தனப்பொடி – 2 ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
  4. குமப்பூ இதழ்கள் – 4 சிட்டிகை (அரை தேக்கரண்டி பாலில் ஊறவைத்து எடுக்கவும்)
  5. பன்னீர் – தேவைக்கு

தயாரிக்கும் முறை :

  1.  ஒரு சின்ன கிண்ணத்தில் கடலை மாவு, சந்தனப்பொடி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி கொள்ளவும்
  2.   குங்குமப்பூ இதழை நன்கு பாலில் பிசைந்து அந்த  கிண்ணத்தில் சேர்க்கவும்
  3.  தேவையான அளவுக்கு பன்னீர் சேர்த்து அணைத்தையும் நன்றாக கலக்கினால் குளியல் பொடி தயார்.

குளியல் பொடியின் நன்மைகள்:

 

Kadalai Maavu Facepack,கடலை மாவு என்னென்ன பிரச்சினையை தீர்க்கும்?  எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?... - besan flour: one ingredient can  multiple fixes for your skin - Samayam Tamil

 

*     கடலை மாவு சருமத்தின் அடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்க செய்யும். இறந்த செல்கள் வெளியேற்ற உதவும். இது உடல் எக்ஸ்ஃபோலியண்ட் என்றும் சொல்லலாம். சருமத்தை பிரகாசமாக வைத்திருக்க உதவுகிறது.

* சந்தனம் சருமத்தை குளிரவைக்க செய்கிறது. சருமத்தில் பருக்கள் இல்லாமல் வைத்திருக்கிறது. உஷ்ணத்தால் வரும் சரும பிரச்சனைகளை குறைக்கிறது. உடலை நறுமணத்துடன் வைத்திருக்க செய்கிறது.

*    மஞ்சள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டவை.

*    இதில் குங்குமப்பூ பால் சேர்ப்பதால் அது நிறத்தை மேம்படுத்தவும் செய்ய கூடியது. இது சருமத்துக்கு இயற்கையான பளபளப்பை அளிக்கிறது.

 

சருமத்துக்கு குளியல் பொடியை எப்படி பயன்படுத்துவது..?

 

*     முதலில் சருமத்தை சிறிது  ஈரம் படுத்திக்கொண்டு  குளியல் பொடியை நன்கு கலந்து உடல் முழுவதும் தேய்த்து கொள்ளவும்.

* குளியல் பொடியை முகத்துக்கு மட்டும் கூட பயன்படுத்தலாம்.

*  ஒரு 5 நிமிடம் கழித்து சிறிது ஈரப்பதத்துடன் இருக்கும்போதே வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.மசாஜ் செய்யும்போது கண் பகுதியில் படாதவாரு பார்த்துகொள்ளவும்.

*   மீண்டும் சிறிது ஈரப்படுத்தி வட்ட வடிவில் மசாஜ் செய்துக்கொண்டு ஒரு 15-20 நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீரால் நன்கு கழுவிய பின்பு மென்மையான காட்டன் துணி கொண்டு முகத்தை லேசாக ஒத்தி எடுக்கவும்.

குளியல் பொடியை பயன்படுத்துவதினால் கிடைக்கும் நன்மைகள் :

* குளியல் பொடி இறந்த சரும செல்களை வெளியேற்றும். இயற்கையான பொருள்களை கொண்டு செய்யப்படும் இது சருமத்துக்கு சிறந்த வழிகளில் நன்மை செய்யும்.

*  வயதான அறிகுறிகள் தாமதப்படுத்தப்படும் – கொலாஜன் உற்பத்தியை தூண்டும் தன்மை இந்த இயற்கை பொருள்களுக்கு உண்டு. இந்த பொருள்கள் சருமத்தை இறுக்கி இளமையாக வைத்திருக்க செய்யும்.

* எக்ஸ்ஃபோலியண்ட் இது மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டராக  செயல்படுகிறது. இறந்த சரும செல்களை வெளியேற்றி சருமத்தை புதியதாகவும் மென்மையாகவும் வைக்க உதவுகிறது.

* சரும பிரகாசம் – இயற்கையான பொருள்கள் ஆக்சிஜனேற்றங்கள் கொண்டவை. இது சருமத்தை வெண்மையாக்க செய்கின்றன.

* சரும சுத்திகரிப்பு – இது சருமத்தின் ஆழமாக ஊடுருவி, அழுக்கு, அதிகப்படியான எண்ணெய் போன்றவற்றை நீக்குகிறது. இது முகப்பரு மற்றும் தோல் பிரச்சனைகளை நீக்குகிறது.

*    சருமத்தை ஈரப்பதமாக்குகிறது – பால் சருமத்துக்கு நீரேற்றம் அளிக்கிறது. மென்மையாக மிருதுவாக வைத்திருக்க செய்கிறது.

இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம் ஆண்கள் பயன்படுத்தும் போது மட்டும் மஞ்சள் தூள் தவிர்ப்பது நல்லது.

Tags: Beauty Tipsஅழகான சருமம்அழகு குறிப்புஉங்கள் சருமம் அழகாககுளியல் பொடிகுளியல் பொடி தயாரிக்கும் முறைசரும அழகுசருமம் பொலிவுடன் இருக்கபெண்கள் அழகு குறிப்புகள்வறண்ட சருமம் நீங்க
ADVERTISEMENT

Related Posts

Best Home Remedies for Hair Growth 2025
ஆரோக்கியம்

உங்கள் முடி வேகமா வளரணுமா? இந்த 5 பொருட்கள் போதும்!

அழகு

பனிக்காலம் வந்துடுச்சா..கண்டிப்பா இதை ட்ரை பண்ணுங்க..!

அழகு

உங்கள் நெற்றி கருமையாக இருக்கா..? இதோ சூப்பர் டிப்ஸ்..!

Next Post

சர்வாதிகார ஆட்சியை அமைக்க இருக்கும் பாஜக..!  ஸ்டாலின்  கொடுத்த  பதிலடி..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

வெளியே உர்…உர், உள்ளே கப்சிப்; உயிர்பயத்தால் நாயுடன் நட்பு பாராட்டிய புலி!

New Delhi, Jan 05 (ANI): People walk holding umbrellas amid light rain on a foggy winter morning, in New Delhi on Wednesday. (ANI Photo)

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மே மாதத்தில் அதிக மழை!

Trending News

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

வெளியே உர்…உர், உள்ளே கப்சிப்; உயிர்பயத்தால் நாயுடன் நட்பு பாராட்டிய புலி!

New Delhi, Jan 05 (ANI): People walk holding umbrellas amid light rain on a foggy winter morning, in New Delhi on Wednesday. (ANI Photo)

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மே மாதத்தில் அதிக மழை!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.