ஐபிஎல் 2023 தொடரின் 10வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று (ஏப். 7) மோதுகின்றன. இந்தப் போட்டி லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஏகனா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதற்கு முன்னர் இரு அணிகளும் ஒரு முறை மட்டுமே மோதியுள்ள நிலையில், அதில் எல்எஸ்ஜி வெற்றி பெற்றுள்ளது.
Discussion about this post