நீரிழிவு நோய் அதிகரிக்க என்ன காரணம்..? தெரிவோம் அறிவோம்-19
உலகில் பலரும் தினம் தினம் நோயால் அவதி படுகின்றனர், பலரும் அதற்கு ஆளாக்கப் படுகின்றனர். அதன் படி நீரிழிவு நோயால் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.
உலகில் தற்போது 52.90 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 30 ஆண்டுகளில் நீரிழிவு பாதிப்பை குறைப்பதற்கு ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஏனெனில் 2050 ம் ஆண்டுக்குள் நீரிழிவு நோயல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 130 கோடியாக உயரும் என எதிர் பார்க்கப் படுகிறது.
அமெரிக்க வாஷிங்டன் பல்கலை ஆய்வில் எச்சரிக்கப் பட்டுள்ளது.. அதில் பெரும்பாலானோர் “டைப் -2” நீரிழிவு பாதிப்புக்கு உள்ளானவர்களின் அதிகரிப்பு உலகளவில் ஒரே மாதிரியாக இருப்பதில்லை வடஆப்ரிக்கா மத்திய கிழக்கில் 16.8 சதவிகித பேரும், மத்திய கிழக்கில் 16.8 சதவிகித பேரும், லத்தியன் அமெரிக்காவில் கரிபீயன் பகுதியில் 1.3 சதவிகித பேரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது..