“ஆபாச படங்கள் பார்ப்பது தவறு இல்லை..” சென்னை நீதிமன்றம் நீதிபதிக்கு டெல்லி நீதிமன்றம் பதில்..!!
18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் ஆபாசபடங்கள் பார்ப்பது தவறு இல்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியதற்கு டெல்லி நீதிமன்றம் பதில் அளித்துள்ளது..
போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பை விட பாலியல் வன்கொடுமையே அதிகாமாகி விட்டது என சொல்லலாம்., ஸ்மாட் போனில் சிறுவர்கள் கேம் விளையாடிய காலம் போயி இப்போ சமூகவலைத்தளம் என்றால் ஆபாசபடங்கள் பார்ப்பது வாடிக்கையாகி விட்டது.. என சொல்லலாம். இதனால் சிறார்களின் பாலியல் வன்கொடுமை செய்திகளும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது என சொல்லலாம்…
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் ஒருவர் ஆபாச படங்கள் பார்ப்பதாகவும்., அதற்கு அடிமையாகி இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது..
அதாவது அந்த மாணவனின் ஸ்மார்ட் போன் முழுவதும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களும்., சில வயது பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை கண்டு காவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அதன் பின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.. பின் அந்த வழக்கானது., சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.,
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ‘‘சம்பந்தப்பட்ட இளைஞரை நேரில் ஆஜராகும் படி உத்தரவிட்டிருந்தது., அப்போது நீதிபதி முன் ஆஜரான அந்த இளைஞர், ஆபாச படம் பார்த்ததை ஒத்துக்கொண்ட அந்த வாலிபர் அதில் இருந்து விடுபட வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்..
அதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், “சிறுவர்கள் ஆபாச படங்களை பார்ப்பது., பதிவிறக்கம் செய்வது அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் குற்றம் எனக்கூறி இளைஞர்கள் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்திரவிட்டிருந்தார்..
சில 90ஸ் கிட்ஸ்கள் எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருகிறார்களோ அதேபோல 2கே கிட்ஸ்களும் ஆபாச படங்கள் மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.. என தெரவித்திருந்தார்…
இந்த தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவப்பட்ட நிலையத்தில் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ”ஆபாச படம் விவகாரத்தில் ஒரு தனி நீதிபதி எப்படி இதுபோன்று கூறி உத்தரவை பிறப்பிக்க முடியும். என்ற கேள்விகள் எழுந்தது..
மீண்டும் இந்த வழக்கானது நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி.பரிதிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை செய்யப்பட்டது..
மேலும் இந்த வழக்கில் தனி நபர் மீதான விசாரணை என்பதை விட அதற்கு அந்த மாணவன் அப்படி ஆனதற்கு காரணம் சமூகத்தின் பங்கு என்பது மட்டுமே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது..
சிறுவர்களின் ஆபாச படங்கள் என்ற பெயரை இனிமேல் பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக சிறார் பாலியல் சுரண்டல்கள் மற்றும் துஷ்பிரயோகம் என்று மாற்றுவதற்கான அரசாணையை அரசு வெளியிட வேண்டும்.
மேலும் ஆபாச படங்களை பார்ப்பது., மற்றவர்களுக்கு பகிர்வது மற்றும் அதை டவுன்லோட் செய்து வைத்துகொள்வது குற்றமற்ற செயல் என கூறும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு தவறான கருத்து., எனவே அந்த உத்தரவை உச்ச நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை ரத்து செய்தது.
மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இந்த வழக்கு குறித்து கூறியதவாது..,
சிறுவர்கள் ஆபாச படங்கள் பார்த்தாலோ அல்லது செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்தாலோ., பாலியல் சீண்டலில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியுள்ளார்..
நீதிபதிகள் பிறப்பித்த இந்த உத்தரவை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் வழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது மீண்டும் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..