என் உயிர் நண்பர்களுக்கு..! “நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..”
ஒரு நல்ல நண்பன் கிடைப்பது இறைவன் கொடுத்த வரம் என சொல்லுவார்கள்.. ஆனால் நமக்காக எதையும் செய்ய கூடிய நண்பர்கள் கிடைப்பது ஒரு சிலருக்கு மட்டுமே.. அப்படி எனக்காக கிடைத்த எனது நண்பர்களுக்கு இந்த கவிதை..
நட்பு
தனி தனி கருவில் பிறந்தோம்
நட்பு என்ற உறவில்.. இணைந்தோம்..
நட்பு என்ற ஒரு வார்த்தையில்
நம் அன்பை அடக்கி விட முடியுமா..
இன்னும் ஒரு ஜென்மம் கிடைத்தாலும்..
போதாதம்மா..
நண்பர்கள் பெயர் : சந்தியா, ஜெயஸ்ரீ, தஸ்லிமா, அம்சா, பவானி,
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..