குழந்தைகளுக்கு ஏற்படும் வீசிங் சரி செய்ய..!
சில குழந்தைகள் பிறக்கும் பொழுது வீசிங் பிரச்னையுடன் பிறப்பார்கள்.., அவற்றை சரி செய்ய மருத்துவர்களிடம் செல்வது.., சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வது வழக்கம்.
அவற்றுடன் சில உணவுகளை சேர்த்துக்கொண்டால் வீசிங்கை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
பூண்டு : உணவில் அதிகமாக பூண்டு சேர்த்துக்கொண்டால் வீசிங் குறைந்து விடும்.
மற்றும் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 3 அல்லது 4 பூண்டு எடுத்துக்கொண்டால். ஆஸ்துமா குணமாகிவிடும்.
ஆளிவிதை : தினமும் ஒரு ஸ்பூன் ஆளிவிதை எடுத்துக்கொண்டால் வீசிங் குணமாகி விடும். மேலும் இது அலர்ஜி தன்மையை ஏற்படுத்தாது.
மஞ்சள் : வெதுவெதுப்பான நீரில் 1/2 ஸ்பூன் மஞ்சள் கலந்து ஒரு டம்பளர் குடித்து வந்தால்.., வீசிங் பிரச்சனை குறைந்து விடும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post