பெற்றோரின் பேச்சை கேட்காம போனா இப்படி தான் நடக்கும்..!! குட்டி ஸ்டோரி -1
ஒரு அப்பாவும் பொண்ணு பட்டம் விட்டுட்டு இருக்காங்க, பட்டம் விடும் போது அப்பா சொல்லுறாரு நான் ஏன் இந்த நுழை புடிச்சிட்டு இருக்கனு தெரியுமா என குழந்தைகிட்ட கேட்குறாரு..,
அதுக்கு அந்த குட்டி பொண்ணு சொல்லுறா, நீங்க விட்டிங்கனா அந்த பட்டம் பறந்து போயிடும்,
அப்பா : உடனே அந்த அப்பா கத்தரிக்கோலை எடுத்துட்டு வந்து நூலை கட் பண்ணி விடுறாரு
அந்த பட்டமும் பறந்து போகுது ஆரம்பத்துல நல்ல மேல பறந்துச்சு, அதுக்கு அப்பறம் கீழ விழுந்துருது .
தத்துவம் :
அது மாதிரிதான் பெற்றோரின் கண்டிப்பும், நம்ம டார்ச்சர்னு நினைச்சிருப்போம் நம்ம லைப் நமக்கு புடிச்சா மாதிரி வாழ ஆசைப்படுவோம்.
“பெற்றோரின் பேச்சை கேட்காம நமக்கு புடிச்ச மாதிரி வாழும் போது முதல்ல நல்லதா இருக்கும் போகப் போக இந்த பட்டம் மாதிரி நம்ப கிழ விழுந்துருவோம்
முடிஞ்ச அளவுக்கு பெற்றோரின் பேச்சை கேட்போம் வாழ்க்கையை சந்தோஷமா வாழுவோம் .
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..