Tuesday, June 17, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பெண் பார்த்தல்.. வரன்.. குட்டிஸ்டோரி..!

என்ன அக்கா என கேட்டபடி அக்காவை கைக்கொடுத்து தூக்கிவிட்டு தோளை அணைத்துக் கொண்டு உள்ளே அழைத்து சென்றாள்.

by shanthi
November 8, 2024

பெண் பார்த்தல்.. வரன்.. குட்டிஸ்டோரி..!

 

 

 

தங்கை குளித்துக் கொண்டிருந்தால்,

வெளியே அக்காவில் குரல் பெரிதாக கேட்டது,

அக்கா இப்படி அதிர்வாக பேசமாட்டாலே அப்போ ஏதோ முக்கியமான ஒரு விஷயமாகத்தான் இருக்கும் என தங்கை நினைத்துக் கொண்டு வெளியே அவசரமாக வந்தால்.

வெளியே வந்து பார்த்தால் அக்கா அழுதுக் கொண்டிருந்தால்,

அருகில் அம்மா மௌனமாக நின்றுக் கொண்டிருந்தால்,

அம்மாவிற்கு எதிரில்,

அப்பா ஏதோ குற்ற உணர்ச்சியில் நின்றுக் கொண்டிருந்தார்.

உடனே தங்கை பயந்துபோய் அக்காவின் தோலை தொட்டால்,

ஏன் மா? அக்கா அழுறா எனக் கேட்டாள்,

தங்கையின் முகத்தை அக்கா நிமிர்ந்து பார்த்தாள்,

அழுகை பெரிதாக மாறியது,

என்ன அக்கா என கேட்டபடி அக்காவை கைக்கொடுத்து தூக்கிவிட்டு தோளை அணைத்துக் கொண்டு உள்ளே அழைத்து சென்றாள்.

அக்காவின் முகத்தை நிமிர்த்தினாள் தங்கை,

ஏன் அக்கா குழந்தை மாதிரி அழுகிறாய் என்ன ஆயிற்று என கேட்டாள்.

அக்கா அமைதியாய் அழுதாள், என்ன அக்கா? அம்மா என்ன சொன்னார்கள் என கேட்டாள்.

அக்கா தங்கையின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

நான் என்னடி பண்ணுவேன், வருகிற மாப்பிளை எல்லாம் என்னை வேண்டாம் என சொல்லிவிட்டு செல்கிறார்கள்.. அதற்கு அம்மா என்னிடம் கத்துகிறார்கள்.

உடனே தங்கை என்ன பேசுவது என்றே தெரியாமல், ஆறுதல் சொல்ல வேண்டிய அம்மாவே இப்படியா..?

உடனே, தங்கை இதானா.. சியர் அப் மேன் என சொன்னாள்.. அவங்க கடக்குறாங்க முட்டாப் பசங்க என்றாள்..

தங்கையின் வார்த்தையை கேட்டு அக்கா சிரித்தாள்.

ஒரு ராஜா வருவார் அக்காவை குதிரையில் ஏற்றி கூட்டிட்டு போவார் என்றாள்.

நான் உனக்கு தடையாக இருக்க வேண்டாம் என நினைக்கிறேன் டி,

அதனால் தான் உனக்கு முதல்ல பண்ணுங்கனு சொன்னேன் அதற்கு அம்மா கத்துறாங்க..

தங்கயை தலையை நோ நோ என ஆட்டினால்,

உன் குழந்தையை ஸ்கூல்ல விட்டுதான் எனக்கு கல்யாணம்.. தத்து பித்துனு உளறாமல் வா சாப்பிடலாம் என்றாள்..

அம்மா உணவு அமைதியாக பரிமாறினாள்.

தங்கை நடுவில் ஜோக் அடுத்தால் முதலில் அம்மா மசியவில்லை,

பின் மசிந்தால் கோச்சிக்காதடி செல்லம்.. என்ன செய்றது.. வயது கூடுதுல்ல என சொல்லிக்கொண்டு அக்கா தலையை அம்மா கோதினாள்.

அக்கா அம்மாவில் மடியில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

அலுவலத்தில் பணியில் அக்கா,

அவளிடம் தோழி வந்து உன் அப்பா வந்திருக்கிறார் என சொன்னாள்.

உடனே அதிர்ந்துபோய் அப்பா வரமாட்டாரே ஏதேனும் அவசரமா..?

என அதிர்ந்து அப்பாவிடம் போய் என்னப்பா? என பயந்தபடி கேட்டாள்.

அப்பா இவளின் பதற்றம் பார்த்து சிரித்தார்.

தரகர் வந்தார், திடீர்னு ஒரு வரன் வந்திருக்கு.. உடனே பெண்ணை பார்க்க வேண்டும் என கேட்கிறார்களாம்.

பையன் என்ன செய்கிறார்..?

பையன் சிவில் இன்ஜீனியர்.. சிங்கபூர்ல பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பேனியில் வேலை செய்கிறார். இப்போ லீவுக்கு இங்க வந்துருக்கிறார்.

சில வருடங்கள் சம்பாதித்து பின் இங்கு வந்து தொழில் செய்ய போகிறார் என சொல்கிறார்கள். நல்ல பையனாம்..

அரை நாள் லீவுபோட்டு வீட்டுக்கு வா என சொன்னார்.

அக்கா வீட்டிற்கு வந்துவிட்டாள்.

மாப்பிளை வீட்டாரும் வீட்டுக்கு வந்துட்டாங்க,

பையனின் கண்கள் அங்கும் இங்கும் அலைமோதிக் கொண்டு இருந்தது.

பையனின் அம்மா, அப்பா மற்றும் தம்பி வந்திருக்கிறார்கள்.

பையனின் அப்பா இது பெரிய பையன்.. இவன் சின்ன பையன் சி, ஏ முடிச்சிட்டு கம்பெனில வேலை செய்கிறான்.

அப்பா உள்ளே வந்து தங்கையிடன் அக்காவை அழைத்து வர சொன்னார்.

தங்கை அக்காவை அழைத்துக் கொண்டு சென்றாள்.

அக்கா தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தாள்.

பையனுக்கு தங்கையின் மேல் பார்வை விழுந்தது.

அக்காவை உள்ளே அழைத்து போக சொன்னார்கள்.

அக்கா உள்ளே சென்று விட்டு, தங்கை வெளியே வந்து நின்றாள்.

அவர்கள் ரகசியமாக ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.

அப்பா என்னெவோ என நினைத்து நின்றுக் கொண்டிருந்தார்.

தரகர், அப்பாவிடம் வந்து உள்ளே வாங்க என சொன்னார்.

உள்ளே சென்றார்கள்.

அவங்களுக்கு உங்க சம்மந்தம் பிடித்து இருக்கிறது, ஆனால் அவங்க உங்க சின்ன பொண்ணை தருவீர்களா என கேட்கிறார்கள்.

அப்பா அதிர்ந்து போய்விட்டார்.

அக்காவில் கண்களில் நீர் ததும்பியது.

தங்கை அதிக கோவமாக வெளியே வந்தாள்.

எனக்கு உங்க மருமகளா வர சம்மதம்,

ஆனால் பெரிய மருமகளா இல்லை.. சின்ன மருமகளா.. உங்களுக்கு சம்மதமா? என சொன்னாள்.

பையன் உடனே எழுந்தான்,

அனைவரும் கிளம்பிவிட்டார்கள்.

அப்பா ஏம்மா..? என பொருமையாக கேட்டார்.

தங்கை, அப்பா உங்க மொழில சொன்னா அவங்களுக்கு புரியாதுப்பா அதான் அவங்க மொழில சொன்னேன் எப்படி சட்டுனு புரிந்துக் கொண்டார்கள் பருங்க என்றாள்.

அக்கா, தங்கையை பார்த்து சிரித்தாள்.

 

 

 

 

 

 

Tags: #LOVE STORYA True Storykutty StoryKUTTYSTORYகுட்டிஸ்டோரிபெண் பார்தல்வரன்
ADVERTISEMENT

Related Posts

நிஜக்கதைகள்

அரசு பியூன் வேலைக்கு 4வது படித்திருந்தால் போதுமா..!!  

நிஜக்கதைகள்

“மழை நீர்” அந்த காலம் முதல் இந்த காலம் வரை..!

Madhimugam Story
நிஜக்கதைகள்

உணர்ச்சியை உண்டாக்கும் காதின் கதை..!! இதை  படிக்க  மறக்காதீங்க..! 

Next Post

தவெக - விசிக  கூட்டணி...!!  திருமாவளவன்  தொண்டர்களுக்கு கடிதம்..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.