இந்த BLOOD குரூப் இருக்கவங்க லைப் இப்படி தான் இருக்குமாம்…!! அட உண்மைங்க..!!
உங்க ரத்த வகுப்பை வைத்து உங்க திறமை என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..
“O” பிரிவு இரத்த வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு சமூக சேவை அதிகமாக இருக்குமாம். மிகவும் நேர்மையாக இருப்பார்கள். அதே மாதிரி இவர்களால் எதுவும் ரகசியமாக வைத்து இருக்க முடியாது. எல்லாத்தையும் பிடித்தவர்களிடம் பகிர்ந்து விடுவார்கள்.
சில சமயம் அதே உறவுகளை நினைத்து வருத்தப்படுவதும் உண்டு. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இவர்கள் தான் உண்மையான மனிதர்கள் என சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் ஒரு சில விஷயத்தில் மட்டுமே சுயனலவாதியாக இருப்பார்களாம்.
தனக்கு பிடித்தவர்கள் துரோகம் செய்யாதால் கூட அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் குணம் உண்டு., குழந்தை மனமும் வெகுளி தனமும் அதிகம் உள்ளவர்கள். பல விஷயங்களில் எதிர்த்து நின்று போராடி சாதிக்கும் திறமை உண்டு ., அதே சமயம் சில நெருங்கிய உறவுகள் கொடுக்கும் வலியை ஏற்றுக்கொள்ளும் மன தைரியம் இல்லாதவர்கள்.
குறிப்பாக அதிக நோய் வயப்படுபவர்களும் இவரே., அல்சர், மஞ்சள் காமாலை., வயிற்று வலி., என அதிகம் பாதிகப்படிருப்பார்கள்.. இதனை ஜப்பானில் நடந்த ஆய்வு ஒன்றில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது . மேலும் கொசுவுக்கு O+ இரத்தம் தான் அதிகம் பிடிக்குமாம் ஏனென்றால் இதுதான் அதிக சுவையாக இருக்குமாம்.
இந்த பதிவை படித்த நீங்கள் O+ இரத்த வகையை சேர்ந்தவர்கள் என்றால்., உங்களுக்கு இது நடந்துள்ளதா என கமெண்டில் சொல்லுங்க…
– சத்யா.கே
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..