இந்த பொண்ணே ஒரு போதை அடிட்டர்..! இதுல அவ, அந்த ஹீரோயினிய பத்தி பேசி இருக்கா..!
இந்த பொண்ணுக்கு என்ன தான்பா ஆச்சு ரெண்டு நாளுக்கு முன்னாடி தான் பிரபல நடிகரையும் அவங்களுடைய கணவரையும் சேர்த்து வச்சு பேசி ஒரு ரகளையே பண்ணிச்சு. இப்போ அதுல முடிச்சிட்டு நம்ம ஜெசி பக்கம் திருப்பிருக்கு போல அந்த பொண்ணு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையக இருப்பவர் தான் நம்ம “ஜெசி” அன்று முதல் இன்று வரை அவரை ரசிக்காத ரசிகர்களே இல்லை, எப்படி இவ்வளவு வயசு ஆனாலும் அதே இருபது வயது போல் இருக்கிறார்.. அப்படி இருக்கையில் இன்றிக்கு புது சர்ச்சையே கிளப்பிருக்காங்க அந்த பொண்ணு.
ஜெசி குடிச்சிட்டு ஒரு நடிகர் விட்டு முன்னாடி நின்னு ஆட்டம் போட்டாங்க அப்படினு சொல்லிருக்கா, அது இப்போம் இல்லையாங்க கேமரால வரதுக்கு முன்னாடியே இப்படி பண்ணாங்க அதற்கு ஏங்கிட்ட வீடியோ இருக்குனு சொல்லுறாங்க.., இங்க இருக்குற எல்லாரும் முட்டாள்கள் மாதிரியும் என்னமோ அவங்க மட்டும் உண்மையே மட்டும் பேசுற மாதிரியும் பேசிகிட்டு இருக்குறாங்க.
அந்த பொண்ணு ஒரு லூசு., அவளே ஒரு கஞ்சா பொருக்கி அப்படினு பலரும் சோசியல் மீடியாவில் கமெண்ட் பன்னிட்டு இருக்குறாங்க, எனக்கு எப்போ வரைக்கும் ஒண்ணு தாங்க புரியல கேமராவே இல்லனு சொல்லுறீங்க.., ஆனா அந்த வீடியோ எடுத்தனு சொல்லுறாங்க அதுதான் எப்படி எனக்கு தெரியல..
கொஞ்சம் நீங்களே கேட்டு சொல்லுங்க பத்திரிகை நண்பர்களே. எனக்கு என்னமோ இந்த பொண்ணு வசமா வாங்கப்போறாங்கனு தோணுது.., இப்படியே பேசிகிட்டு இருந்த இதுதான் நடக்க போகுது, இன்னும் யார் யார பத்தி என்ன என்ன பொய் சொல்லப்போறாங்கனு கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம்.
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..