அந்த பொண்ணு போட்ட ஒரு போஸ்ட்..!! அவளை பார்த்தாலே..!
இந்த பொண்ணுக்கு இது எல்லாம் தேவையா தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆனா இந்த நடிகை முதல் படத்திலே நல்ல வரவேற்பு பெற்றார்.
தெலுங்கில் மட்டும் இல்லைங்க தமிழிலும் நல்ல பேர் பெற்றாங்க இந்த நடிகை இவர் குடுக்கும் அந்த கியூட் ரியாக்டின் பார்த்து தமிழ் பசங்க மனசுல இடம் புடிச்சாங்கனே சொல்லலாம்.தமிழில் இவங்க முன்னணி நடிகருடன் சேர்ந்து நடிச்சாங்க அதில் அவளோ பெரிய வரவேற்பு கிடைக்கலநாளும், அந்த நடிகருக்காக இந்த படம் பார்த்தவங்க நிறையபேருனு சொல்லலாம்.
சமீபத்தில் இவங்க கடந்த ஆண்டு காலம் நடந்த ஆச்சி நல்ல இருந்துச்சி அப்படினு சொல்லிருக்காங்க இதை பார்த்த மக்கள் எல்லாரும் இந்த பிரபல நடிகைய கழுவி ஊத்திக்கிட்டு இருக்குறாங்க , இதுல உங்களுக்கு தேவையா மேடம் மக்கள் ஒருபக்கம் கொந்தளிச்சிட்டு இருக்குறாங்க விலைவாசி எல்லாம் அதிகரிச்சிட்டாங்க சிலிண்டர் வாங்க முடியல எது எடுத்தாலும் ஜி எஸ் டி அப்படினு சொல்லி மக்கள் கிட்ட இருக்கிற காசு எல்லாம் புடிக்கிட்டு இருக்குறாங்க அவங்க நல்ல ஆட்சி நடத்துரங்கனு சொல்லுறீங்களே கொஞ்சம் நியாயம் வேண்டாம்ங்க .
வினா பேசி வாங்கிக்கட்டிக்கிட்டு போயிராதிங்க ஆல்ரெடி உங்களுக்கு இருக்குற பெயரும் இல்லாம போயிரும் பாத்துக்கோங்க ஒரே ஒரு டவுட் தாங்க எங்க பாதுகாப்பு இல்லையோ அங்கயே எல்லா பொண்ணுங்களும் போய் சேருறாங்களே எப்படி என்னோமோ போங்க இதுனால யாருக்கும் எந்த பயனும் இல்லைங்க . இருந்தாலும் பாத்து பேசுங்க பேசும்போது .
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..