நாப்பது வயசுல நான்காவது திருமணம் செய்யும் அக்கா..!! அட ச்சீ.. சொல்லும் FLASH BACK…!!
அந்தக்காலத்தில் கல்யாணம் என்பது ஒரு பெரிய பொறுப்பாக இருந்தது, அப்டியே கல்யாணம் செய்த பின்பு மணவாழ்க்கையில் விருப்பம் இல்லை என்றால் தன்னுடைய குழந்தைகளுக்குகாக அந்த அம்மா வாழ்ந்து கொண்டு இருக்கிறாள், இன்றும் பல வீடுகளில் இந்த நிலைமைதான் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மையை, ஆனால் சினிமா பிரபலங்கள் அப்படி இருப்பதில்லை.
கல்யாணம், விவாகரத்து , என தன்னுடைய வாழ்க்கையை கழித்து கொள்கிறார்கள், அதிலும் இந்த நடிகைக்கு காலம் போன காலத்துல கல்யாணம் தேவையா அப்படினு எல்லாரு கிண்டல் பன்னிட்டு இருக்குறாங்க. அட ஆமாங்க நம்ம பெரிய குடும்பத்து அக்கா தாங்க வேற யாரும் இப்படி பண்ண போற.
அப்பா நாட்டாமையா இருந்தாலும், அவருடைய மகள் இப்படி கல்யாணம், கல்யாணம்., பண்ணிக்கிட்டு சுத்துறத கேக்கமாட்டாரா, இவரு என்னங்க அப்பா..? அப்படினு யாரும் கேட்டுற கூடாது அப்படினு, வீட்டை விட்டு அனுப்பிட்டாரு அவருடைய பாசமான மகளை, என்னதான் அப்பாவா இருந்தாலும், அக்கா பன்ற சிலுமிசயம் எல்லாம் எல்லை மீறி போகுறத பாக்க கூடாதுனு அனுப்பியிருப்பாரு போல தெரிகிறது.
நாட்டாமை நீதி டா, நியாம் டா, அப்படினு இருந்திட்டாரு போல. வீட்டை விட்டு அனுப்பினாலும் அக்கா தன்னுடைய வேலைய நிறுத்தவே இல்லையே, முதல் கல்யாணம், இரண்டாம் கல்யாணம், மூன்றாம் கல்யாணம், நான்காம் கல்யாணம் இதை சொல்லுறதுக்கே மூச்சி வாங்குது.
அனா இந்த அக்கா மறுபடியும் கல்யாணம் பண்ண போறீங்களா அப்படினு எல்லாருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்காங்க, அட ஆமாங்க பீச்சி ஓரமா ஒரு ப்ரோபோசல், என்ன ஒரு கருமந்திர கட்சி அப்படினு சொல்லும் படியாக தான் அக்கா பண்ணிட்டு இருக்குறாங்க., சோத்துலையும் அடிவாங்கியாச்சி சேத்துலையும் அடிவாங்கியாச்சி ஆனா இந்த அக்கா திருந்த மாட்டாங்க போலயே, தாயை போல பிள்ளைனு சொல்லுவாங்க. அதேயே மாதிரி தான் இந்த அக்கா பொன்னும் நீங்களே பாத்திருப்பிங்க, ஒரு பிரபல நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட அவங்க பொண்ணு பண்ணுன அட்டுழியம் தாங்க முடியாம தொரத்தி விட்டுட்டாங்க. என்னமோ போங்க இவங்க எல்லாம் திருத்தவே முடியாது…
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..