கோடைக்காலத்துக்கு ஏற்ற முள்ளங்கி கூட்டு… அருமையான சுவையில்…
நீர் காய்கறிகளில் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று முள்ளங்கி. கோடைக்காலத்தில் இதை உண்பது மிகவும் நல்லது. முள்ளங்கி கொண்டு பொரியல், சாம்பார், கூட்டு என பல வகையாக செய்யலாம்.
முள்ளங்கு மற்றும் பாசிப்பருப்பு கலந்து செய்யும் இந்த கூட்டு சுவை மிகுந்து இருப்பதோடு கூட்டை சப்பாத்தி, சாப்பாட்டோடு சேர்த்து உண்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த
இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வளவு சுவை மிகுந்த கூட்டு எப்படி வீட்டிலே சுவையாக சமைக்கலாம் என்று பார்போம்.
தேவையான பொருட்கள் :
-
முள்ளங்கி – 2 கிலோ
-
பெரிய வெங்காயம் – 1
-
பழுத்த தக்காளி – 2
-
கறிவேப்பிலை – சிறிதளவு
-
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
-
மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப
-
உப்பு – சுவைக்கேற்ப
-
பாசிப் பருப்பு – 1/2 கப்
தாளிக்க தேவையானவை :
-
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
-
கடுகு – 1/4 டீஸ்பூன்
-
சீரகம் – 1/4 டீஸ்பூன்