நீங்க வேணும்னா இப்படி யோசிச்சு பாருங்களே..! குட்டி ஸ்டோரி-6
ஒரு ஊர்ல ஒரு பெரிய பாடகர் ஒரு ஈவண்ட்டுக்கு வராரு அவரு வந்த உடனேயே அவரோட தீவிர ரசிகன் பெரிய மாலை ஒன்னு போடுராறு. மாலை போட்டது ரொம்ப சந்தோசம் நான் மாலை போட்டுட்டே பாடுற அப்படினு சொல்லுறாரு.
அந்த இவண்ட்டுக்கு கணவன் மனைவி வராங்க அவங்களும் உக்காந்து பாத்துட்டு இருகாங்க இவரு பாட ஸ்டார்ட் பண்றாரு டான்ஸ் ஆடிட்டே பாடுறாரு, அப்போ கணவன் சொல்லுறாரு, அங்க பாத்தியா அவரு ஆடும் போது பூ எல்லாம் கீழ விழுது இன்னு கொஞ்சம் நேரத்தில பாத்தினா வெறும் நார் மட்டும் தான் இருக்கும்.
அதுக்கு அவரு மனைவி சொல்லுறாங்க, இல்ல இல்ல அவரு கீழ வந்து பூ வச்சி அலங்கரிச்சிருக்காங்க அப்டினு அவங்க மனைவி சொல்லுறாங்க. இதுல இருந்து பாத்தீங்கன்னா 2 பேரு சொல்லுற விஷயம் ஒன்னு தான்.
ஆனா கணவன் என்ன சொன்னாரு, பூ கீழ விழுந்து நார் மட்டும் தான் இருக்குனு நெகட்டிவா சொல்லுறாங்க
அனா மனைவி சொல்லுறாங்க கீழ நிறைய பூ வச்சி அலங்கரிச்சி இருக்காங்க அப்படினு Positive-Ah மனைவி சொல்லுறாங்க இதுல பாத்தீங்கன்னா நெகடிவ் ஒன்னு இருக்கு, பாசிடிவ் ஒன்னு இருக்கு
இதுல இருந்து நமக்கு என்ன புரியுது அப்படினா எல்லாமே நம்ம பாக்குரா விதத்துல தான் இருக்கு.
நீங்க “பாசிடிவ்வா பாத்தீங்கன்னா பாசிடிவ்வா”.., “நெகட்டிவா பாத்தீங்கன்னா நெகடிவ்” இருக்கு நீங்களும் உங்க வாழ்க்கைல பாசிடிவ்வா யோசிங்க.., எல்லாமே பாசிடிவ்வா நினைங்க.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..