ஒரு உப்பு வியாபாரியின் கதை..!! குட்டி ஸ்டோரி- 51
ஒரு ஊர்ல உப்பு வியாபாரி இருக்காரு அவர் ஒரு குதிரையை உன்ன வெச்சி இருக்காரு அவரே அந்த குதிரை மேல தான் உப்பு முட்டைகளை போட்டுட்டு ஊருக்குள்ள போயிட்டு வித்துட்டு வருவாராம் அவரு அதுதான் அவரோட வழக்கமா இருந்தது.
ஒரு நாள் அப்படி தான் குதிரை மேல உப்பு மூட்டை எல்லாம் போட்டுட்டு நடந்து போயிட்டு இருக்காரு அவரு ஊருக்குள்ள உள்ள போனா ஒரு ஆத்தங்கரைய தாண்டி தான் போகணும் அப்படி அந்த ஆட்டக்காரிய தாண்டம் போகுது எதிர்பாராத விதமா அந்த குதிரை வந்து அந்த ஆத்தங்கரையில் விழுந்திடுச்சு அவரு வந்து அப்போ அந்த உப்பு வியாபாரி நினைக்கிறாரு.
என்ன இது இப்படி குதிரை விழுந்துடுச்சே அப்படின்னு சொல்லிட்டு நினைக்கிறார்..! அப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டு அந்த குதிரையை வந்து கரைக்கு ஏத்திடுறாரு. கரைக்கு ஏத்துனதுமே அய்யய்யோ இப்படி உப்ப முட்டையெல்லாம் கரைஞ்சிடுச்சே அப்படின்னு கவலைப்படுகிறார். இன்னைக்கு போச்சு நம்ம வியாபாரம் எல்லாம் இப்படி போயிடுச்சு அப்படின்னு சொல்லிட்டு யோசிச்சுட்டு சரி வீட்டுக்கு போலாம் அப்படின்னு சொல்லிட்டு வீட்டுக்கு போயிட்டாரு.
அப்புறம் அடுத்த நாளும் அதே மாதிரி உப்பு மூட்டையும் வந்து குதிரை மேல போட்டுட்டு வியாபாரத்துக்காக கிளம்புகிறார் அதே ஆத்தங்கரிய தான் தாண்டி போகணும் அப்படித்தான் அந்த ஆத்தங்கரை வந்து தாண்டி போகும் போது குதிரை வந்து யோசிச்சு நம்ம நேத்து எதிர்பாராதவிதமான விழுந்துட்டோம்.
ஆத்தாங்கரையில நம்ம விழுந்துட்டோம் நமக்கு அந்த சுமையை இல்லாம இருந்துச்சு உப்பு மூட்ட சுமையை இல்லாமல் இருந்துச்சு நம்ம இப்ப வேணும்னே விழுந்திடலாம் நமக்கு சுமை இருக்காது அப்படின்னு சொல்லிட்டு அந்த ஆத்தாங்கரையில வேணும்னே விழுந்திடுது.
அந்த வியாபாரி யோசிக்கிறாரு இன்னிக்கும் போச்சே நம்ம வியாபாரம் எல்லாம் அப்படின்னு சொல்லிட்டு அன்னைக்கு வீட்டுக்கு கிளம்பிடுறார். அப்புறம் அடுத்த நாளும் இன்னிக்கு ஆச்சு அந்த குதிரை கிட்ட சொல்லுது குதிரையே கொஞ்சம் பார்த்து பொறுமையா போ.. இன்னைக்காவது வியாபாரம் நடக்கட்டும். அப்படின்னு சொல்லிட்டு பேசிட்டே புழம்பிட்டே போறாரு.
அந்த ஆத்தங்கரையும் வந்துடுச்சு அப்புறம் அந்த ஆத்தங்கரைய தாண்டி போறதுக்காக அப்பவும் அந்த குதிரை அதே மாதிரி தான் நினைச்சுருச்சு. நம்ம இன்னைக்கு நம்ம வந்து விழுந்துடனும் நமக்கு சுமை இருக்காது. அப்படின்னு ஆத்தங்கரையில விழுந்ததும் இன்னைக்கு சுமையில அப்படின்னு சொல்லிட்டு அந்த குதிரைக்கு ரொம்ப சந்தோஷம்.
ஆனால் அந்த வியாபாரிக்கு தினம் தினம் கவலையா போயிடுச்சு.. தொடர்ந்து இதே மாதிரி நடந்துட்டு இருக்கே நம்ம வியாபாரம் இப்படியே இருக்கே. நமக்கு வந்து வியாபாரமே இல்லாம இப்படி நஷ்டமா போயிட்டு இருக்கு அப்படின்னு சொல்லிட்டு யோசிக்கிறாரு.
அப்புறம் அவரோட புலம்பல் சத்தத்தை அந்த குதிரை கேட்டு அடுத்த நாள் நம்ம போகும்போது., நம்ம சரியா போகணும் அப்படின்னு சொல்லி யோசிக்குது இந்த குதிரை. அப்புறம் அடுத்த நாளும் வியாபாரத்துக்காக கிளம்பியாச்சு அடுத்த நாள் போகும்போது ரொம்ப பொறுமையா போகுது.
ஊருக்குள்ள போயிட்டு அந்த ஆத்தங்கரையை தாண்டி ஊருக்குள்ள போனதுக்கு அப்புறம் வியாபாரமும் நல்லபடியா நடந்தது. உடனே அந்த வியாபாரிக்கு ரொம்ப சந்தோஷம் இன்னைக்காவது நமக்கு நல்லபடியா வியாபாரம் நடந்தது அப்படின்னு சொல்லிட்டு ரொம்ப மகிழ்ச்சி அடைகிறார்.
இந்த கதை மூலம் நாம் புரிந்துக்கொள்ள வேண்டியது ஒன்று மட்டும் தாங்க., நம்பள ஒருத்தவங்க நம்புனா அதுக்கு உண்மையா இருக்கனும்., நம்ப அவங்கள ஏமாத்துறது., அவங்கள மட்டும் இல்லை., நம் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் கூட தான்..
– கௌசல்யா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..