Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இதுவும் கடந்து போகும்..! குட்டிஸ்டோரி..!

அரசனும் இந்த மோதிரத்தை வாங்கி விரலில் அணிந்துக் கொண்டார். அப்படியே சில காலம் சென்றது.

by shanthi
November 1, 2024

இதுவும் கடந்து போகும்..! குட்டிஸ்டோரி..!

 

 

 

வாழ்க்கையில் இன்பங்கள் மற்றும் துன்பங்கள் மாறி மாறி வந்து கொண்டு தான் இருக்கும். அப்போது துன்பத்தை கண்டு துவண்டு போகாமலும் இன்பம் வரும் அகந்தை கொள்ளாமலும் இருக்க வேண்டும்.

அந்த சலனம் இல்லாத மனதை மனிதன் அடையும்போது அவன் ஞானி ஆகிறான்.

கதை ஒன்றை பார்க்கலாமா.?

ஒரு அரசன் ஒரு நாட்டினை ஆட்சி செய்து வந்தான். அந்த நாட்டிற்கு ஒரு ஞானி பார்க்க வந்தார். அரசன் அந்த ஞானியை பார்க்க வந்தார். அந்த ஞானி அந்த அரசருக்கு மோதிரம் ஒன்றை பரிசளித்தார்.

அரசரே இந்த மோதிரத்தில் ஒரு பெட்டகம் இருக்கிறது, இதனை நீங்கள் மிகவும் துன்பமான சமையத்திலும் மிகவும் இன்பமாகவும் இருக்கும் சமையத்திலும் பிரித்து பார்க்க வேண்டும், ஆனால் மற்ற சமையங்களில் இதனை பிரித்து பார்க்க வேண்டாம் என கூறினார்.

அரசனும் இந்த மோதிரத்தை வாங்கி விரலில் அணிந்துக் கொண்டார். அப்படியே சில காலம் சென்றது. ஒரு நாள் எதிரி நாட்டு மன்னன் அரசன் மீது படையெடுத்து வந்தான் அரசனை வென்று நாட்டை கைப்பற்றி, அரசனை நாட்டை விட்டு துரத்தினான்.

அரசன் எதிரி நாட்டு படையினரிடம் இருந்து தப்பிக்க தனது குதிரையில் காடு மலைமேடுகளில் சென்று கொண்டிருந்தான், அப்போது ஒரு மலை உச்சியின் முகட்டில் குதிரை வந்து நின்றது.  முன்பு ஒரு அதள பாதாளம் இருந்தது பின் எதிரி நாட்டு படை இருந்தது. அவ்வளவுதான் நமது காலம் முடிந்துவிட்டு என நினைத்து மிகவும் கவலை அடைந்தான்.

அப்போது சூரிய ஒளி பட்டு கையில் இருந்த மோதிரம் மின்னியது, அப்போ ஞானி சொன்னது அரசனுக்கு நினைவுக்கு வந்தது, உடனே அந்த பெட்டகத்தை பிரித்து பார்த்தான், ஒரு சிறிய துணியில் “”இதுவும் கடந்து போகும்”” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

அந்த வாசகத்தை படித்த அரசன் நம்பிக்கை கொண்டான் உடனே வேறு திசையில் சென்று ஒரு குகையில் மறைந்துக் கொண்டான்.

எதிரிகள் அரசனை தேடி பின்வாங்கினார்கள். அரசன் மீண்டும் தனது படைகளை திரட்டி மறுபடியும் போரிட்டு தனது நாட்டை கைப்பற்றி தனது நாட்டிற்கு மீண்டும் அரசனானான்.

மீண்டும் தனது கோட்டைக்குள் பரிவாரங்களுடன் நுழைந்தபோது மக்கள் அவருக்கு மாலை சூட்டி பாராட்டினார்கள். அப்போது தன்னை பற்றி நெகிழ்ந்து தான் என்ற அகந்தை வந்தது, அப்போ சூரிய ஒளி பட்டு மறுபடியும் அந்த மோதிரம் மின்னியது. உடனே ஞானி சொன்னதை நினைவுப்படுத்தி பெட்டகத்தை திறந்து பார்த்தான். அதிலிருக்கும் “”இதுவும் கடந்து போகும்”” வாசகத்தை  படித்தான்.

அப்போது அரசனின் மனம் அமைதி கொண்டது. வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்களை கண்டு சலனம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என கற்றுக் கொண்டான்.

இதையே நாமும் கற்றுக் கொண்டு வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.

Tags: #Kids Story#Madhimugam StoryA True StoryCartoon storyCRIME STORYkingSTORYஉண்மை கதைகள்உண்மைகதைகள்கதைகள்சுவாரசிய கதைகள்தமிழ் கதைகள்நிஜக்கதைகள்பழமொழி கதைகள்
ADVERTISEMENT

Related Posts

நிஜக்கதைகள்

அரசு பியூன் வேலைக்கு 4வது படித்திருந்தால் போதுமா..!!  

நிஜக்கதைகள்

“மழை நீர்” அந்த காலம் முதல் இந்த காலம் வரை..!

நிஜக்கதைகள்

பெண் பார்த்தல்.. வரன்.. குட்டிஸ்டோரி..!

Next Post

கனமழை எச்சரிக்கை..!! ஆரஞ்சு  அலார்ட் விடப்பட்ட பகுதிகள்..!!  உஷார் மக்களே..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.