“நீர் மேலாண்மை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு கருத்தரங்கம்-காட்பாடி”
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத நீர் மேலாண்மை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காத நீர் மேலாண்மை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு குறித்த கருத்தரங்கத்தினை, பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.
இதில் பல்கலைக்கழக துணை தலைவர்கள் செல்வம் ,சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்கள் துறையின் இணை செயலாளர் தனலஷ்மி பங்கேற்று சர்வதேச கருத்தரங்க மலரை வெளியிட்டார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.