Thursday, May 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஒரே  நாளில்  சென்னையில்..?   மாநகராட்சி  வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!! 

இதுவரை  100 டன்  குப்பைகள்  அகற்றப்பட்ட  நிலையில்..,  200 டன்  குப்பைகள்  வரை  அகற்றக்கூடும் 

by logeshwari
November 13, 2023

ஒரே  நாளில்  சென்னையில்..?   மாநகராட்சி  வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

 

 

 

நேற்று  தீபாவளி  என்பதால்  நகரம்  முழுவதும்   வெடிக்கப்பட்ட  பட்டாசுகளால்  மாசு காற்று  அதிகரித்துள்ளது.

மேலும்  இதுவரை  100 டன்  பட்டாசு  கழிவுகள்  அகற்றப்பட்டு  உள்ளதாக  சென்னை   மாநகராட்சி  வாரியம்  தெரிவித்துள்ளது.

இதுவரை  100 டன்  குப்பைகள்  அகற்றப்பட்ட  நிலையில்..,  200 டன்  குப்பைகள்  வரை  அகற்றக்கூடும்  எனவும்  சென்னை   மாநகராட்சி  வாரியம்  தெரிவித்துள்ளது.

தமிழகம்  முழுவதும்  டன்  கணக்கில்   பட்டாசு கழிவுகள்   குவிந்துள்ளதால்.., அதை  அகற்றுவதற்காக   19,600  தூய்மைபணியாளர்கள்  பணியில்   ஈடுபட்டு  வருகின்றனர்.

மாநகராட்சிக்கு  உட்பட்ட 15 மண்டலங்களிலும்   குப்பைகளை  அகற்றும்   பணி  தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.  இந்த  குப்பைகளை  கொண்டு  செல்வதற்காக  மண்டலதிற்கு  இரண்டு குப்பை வண்டிகள்  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளன..

இந்த  அனைத்து  குப்பைகளும்  ஒன்றாக  சேர்க்கப்பட்டு..,  கும்மிடிபூண்டியில்  உள்ள  தொழிற்சாலையில்  வைத்து  அழிக்கப்படும்  எனவும்  துப்புரவு பணியாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

Tags: #Breaking News#chennai#Madhimugam#Madhimugam News#TamilNews#today News#viral newsகுப்பைகள் அகற்றும் பணி தீவிரம்சென்னைசென்னை மாநகராட்சி வாரியம்தீபாவளி பண்டிகைதுப்புரவு பணியாளர்கள்
ADVERTISEMENT

Related Posts

TN Schools Reopening Day News on 2025
தமிழ்நாடு

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

Tamil Nadu ranks first in electronics exports
தமிழ்நாடு

மின்னணு ஏற்றுமதியில் முதலிடம்: தமிழக அரசு பெருமிதம்!

Chance of rain for 6 days in Tamil Nadu
தமிழ்நாடு

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பொழிய வாய்ப்பு!

Next Post

திமுகவை  காப்பி அடித்த  பாஜக..!!  வாக்குறுதியில் சொதப்பல்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

Vice-Chancellor appointment case News

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

Trending News

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

Vice-Chancellor appointment case News

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.