விளம்பத்திற்காக அரசியல் செய்யும் பாஜக… உங்க நடிப்பு வடக்கே செல்லுமே தவிர… தமிழ்நாட்டில் எதுவும் பலிக்காது… விசிக தலைவர் அதிரடி..!
பிரதமரும் உண்மை அறியாமல் பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது, தேர்தலையொட்டி இந்தியா கூட்டணி எப்படியாவது பிளவுபடுத்த வேண்டும் என்று கனவு காண்கின்றார்கள் இந்த கனவு பழிக்காது - விசிக ...
Read more




















