சரும புற்றுநோய் அறிகுறிகள்..!! உஷார் மக்களே..!!
சரும புற்றுநோய் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகளை வெளிப்படுத்தவதில்லை. ஆனால் ஆபத்தானது. இந்த புற்றுநோய் ஏற்பட பல காரணங்கள் உண்டு.
அது என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க;
1. சருமப் புற்றுநோய்க்கான காரணம் தெரிந்தால் விளைவுகளை எளிதில் தவிர்க்கலாம். சூரியக் கதிர்வீச்சில் இருந்து வரும் புற ஊதா கதிர்களின் தாக்கமும் ஒரு காரணமாக இருக்கலாம்
2. கருப்பாக உள்ளவர்களை விட வெள்ளையாக இருப்பவர்களுக்கு சரும் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுது
3. நீண்ட நாட்களாக இருக்கும் சன் பர்ன் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் அது நாளடைவில் சரும்ம புற்றுநோயை உண்டாக்கலாம்.
4. குறவான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு சரும புற்றுநோய் வரும் வாய்ப்பு இருக்கிறது.
5. முறையான சரும பராமரிப்பு இல்லாத போது சரும புற்றுநோய் வரும் வாய்ப்பு உண்டு
6. மரபணு ரீதியாகிவும் வரலாம் எனவும், பரம்பரையில் யாருக்கேனும் இருந்திருந்தால் வரலாம் என்று சொல்லப்படுகிறது…
கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..