ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் 352-வது ஆராதனை விழா; புண்ணியம் கிடைக்க இதை செய்தால் போதும்..!!
ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தர் ஸ்தோத்திரம் :
பக்தானாம் மானஸாம்போஜ பானவே
காமதேனவே
நமதாம் கல்பதருவே ஜெயீந்திர குரவே நம
ஸ்ரீசுதீந்திர தீர்த்தர் ஸ்தோத்திரம்:
குஷாக்ர மதயே பானு த்யுதயே வாதிபீதயே,
ஆராதித ஸ்ரீபதயே சுதீந்திர யதயே நம,
ஸ்ரீராகவேந்திர ஸ்தோத்திரம்:
பூஜ்யாய ராகவேந்திராய ஸத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம்
காமதேனவே
சென்னை நங்க நல்லூரில் உள்ள இடத்தில் மட்டும் தான் குரு பரம்பரையின் வரிசையில் அமைந்துள்ளது.
மிருத்திகா பிருந்தா வனங்களான ஸ்ரீவிஜயீந்திரர், ஸ்ரீசுதீந்திரர், ஸ்ரீராகவேந்திரர் ஆகியோரை தரிசனம் செய்துகொள்ளலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த தட்சிண மந்திராலயத்தில், ஸ்ரீஹரி வாயு குருகளின் அனுக்கிரஹத்தை முன்னிட்டு நிகழும் ஸோபனக்ருத், நாம ஸம்வத்ஸரம், நிஜஸ்ராவண மாஸம், கிருஷ்ணபக்ஷ பிரதமை, துவிதியை, 1.9.2023 மத்ய ஆராதனை (வெள்ளிக்கிழமை), 2.9.2023 உத்தர ஆராதனை (சனிக்கிழமை) நாட்களில் , ஸ்ரீகுருசார்வபௌமர் சார்பில் நடைபெற்று வருகிறது.
அன்னதான சேவை,
ஆராதனை சம்பூர்ண சேவை,
புஷ்பாலங்கார சேவை,
அலங்கார பந்தி சேவை,
ஸ்வர்ண கவசம்,
கனகாபிஷேகம்,
சர்வ சேவா,
ஹஸ்தோதகம்
பஞ்சாம்ருத அபிஷேகம்,
பக்த மஹாஜனங்கள்,
இந்த நாளில் மேற்கண்ட சேவைகளை செய்தால் புண்ணியம் கிடைக்கும்.
Discussion about this post