Wednesday, May 14, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இன்றைய நாளில் இந்த குறிப்பிட்ட ராசிக்காரர்கள் ரொம்ப உஷாராக இருக்கணுமாம்..!

12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பொழுது எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கலாம்.

by Dharma
September 21, 2023

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு புதுமையான சிந்தனை இருக்கும். அடுத்தவர்களால் யோசிக்கவே முடியாத புதுமையான சில விஷயங்களை இன்று நீங்கள் யோசித்து, அதை செயல்படுத்தி சாதித்தும் காட்டுவீர்கள். சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்டம் நிறைந்த இந்த நன்னாளில் உங்களுக்கு எல்லாம் வெற்றிகரமாக அமையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு ரொம்பவும் மன நிம்மதியை தரக்கூடிய நாளாக அமையும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு சந்தோஷத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்தது எதிர்பாராதது எல்லா விஷயங்களும் வெற்றியை கொடுக்கும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு பக்க துணையாக நிற்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சின்ன சின்ன தோல்விகள் ஏற்படும். மனதளவில் சோர்வு இருக்கும். நீங்கள் நினைத்த சில விஷயங்கள் நடக்காத காரணத்தால் சோகமாக இருப்பீர்கள். சின்ன கவலை தான். பெரிய அளவில் பிரச்சனை இல்லை. குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு கொஞ்சம் நிதானம் தேவை. எதிலும் அவசரப்படக்கூடாது. முன்கோபம் இருக்கக் கூடாது. பிரச்சனைகளை சமாளிக்க குறுக்கு வழியில் செல்லக்கூடாது. மனைவியை அனுசரித்து செல்ல வேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபட்டால் பிரச்சனை பெருசாகிவிடும் ஜாக்கிரதை.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சுறுசுறுப்பான நாளாக இருக்கும். நீங்கள் நினைத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். அடுத்தவர்கள் உங்களுக்கு தீமையை நினைத்து கெடுதலை செய்தாலும், இறுதியில் அது உங்களுக்கு நன்மையில் தான் போய் முடியும்

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கும். எதிரிகளிடம் போராடி வெற்றியை காண வேண்டி இருக்கும். எந்த விஷயத்திலும் சுலபமாக வெற்றி கிடைக்காது. கிடைக்கும் வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக் கொள்ளுங்கள். எதையும் உதாசீனப்படுத்தாதீர்கள்.

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சின்ன சின்ன சிரமங்கள் இருக்கும். நீங்கள் பேசக்கூடிய வார்த்தை அடுத்தவர்களுக்கு தவறாக தெரியும். புதிய எதிரிகள் உண்டாக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களாகவே இருந்தாலும் அவர்களிடம் முழுசாக குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அடுத்தவர்களை நம்புவது போல நடிக்க வேண்டுமே தவிர, முழுசாக நம்பி எதையும் செய்யக்கூடாது.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சின்ன சின்ன சிரமங்கள் இருக்கும். நீங்கள் பேசக்கூடிய வார்த்தை அடுத்தவர்களுக்கு தவறாக தெரியும். புதிய எதிரிகள் உண்டாக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களாகவே இருந்தாலும் அவர்களிடம் முழுசாக குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அடுத்தவர்களை நம்புவது போல நடிக்க வேண்டுமே தவிர, முழுசாக நம்பி எதையும் செய்யக்கூடாது.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு வரவு நிறைந்த நாளாக இருக்க போகின்றது. பண கஷ்டத்தை சரி செய்ய எதிர்பாராத வகையில் கைக்கு பணம் வந்து சேரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அடுத்தவர்களுக்கும் சாதகமாக இருக்கும். உங்களுக்கும் சாதகமாக இருக்கும். எதிராலிக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடந்து கொள்ளக்கூடிய மனப்பக்குவம் உங்களுக்கு இருக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து முடித்துவிட்டு மேல் அதிகாரிகளிடம் பாராட்டை வாங்குவீர்கள். செய்யும் தொழிலில் எதிர்பாராத வெற்றி காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. வண்டி ஓட்டும் போது ஹெல்மெட் அணியவும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் அதை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். நல்லதே நினைத்து அதிக சந்தோஷப்படவும் கூடாது. கெட்டதை நினைத்து ரொம்பவும் வருத்தப்படவும் கூடாது. வாழ்க்கை உங்களை அழைத்துச் செல்லக்கூடிய பாதையில் அமைதியாக செல்லுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். பதராத காரியம் சிதறாது. இதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

Related Posts

ஆன்மிகம்

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா..! “சுந்தரேசுவரரை கரம் பிடித்தார்  மீனாட்சி அம்மன்..”

ஆன்மிகம்

“கண்ணுடைய  நாயகி  அம்மன்” ஆயிரம் கண்ணுடையாள்..!  கண்ணாத்தாள் வரலாறு…!!  

ஆன்மிகம்

12 வயதில் வந்த காதல்… போப் பிரான்சிஸ் பாதிரியார் ஆன பின்னணி?

Next Post

அண்ணா.. தேவர் விவகாரத்தில் உங்கள் பாச்சாக்கள் செல்லாது.. அண்ணாமலையை வறுத்தெடுத்த மதிமுக துணைப்பொதுச்செயலாளர்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

Trending News

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.