Wednesday, May 14, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பெண்களின் முகம் அழகாக்க இது போதும்..!

முகம் பளிச்சென்று மின்ன பப்பாளி பழத்தை முகத்தில் தேய்த்து வர பளப்பளப்பாகும்.

by shanthi
October 26, 2024

பெண்களின் முகம் அழகாக்க இது போதும்..!

 

 

 

பெண்களின் முகம் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்க இரவில் தூங்குவதற்கு முன் எருமை பாலில் இருந்து எடுக்கும் பாலாடையை முகத்தில் தடவி காலையில் சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து பயன்படுத்த முகம் அழகு பெறும். பாலாடையை பயன்படுத்தும்போது முகம் அழகாகும்.

  • நீரை கொதிக்க வைத்து அதிலிருந்து வரும் ஆவியை முகத்தில் படும்படி செய்து வர முகத்தில் பரு வராது.
  • முகத்தில் உண்டாகும் கருப்பு நிறத்தை நீக்க ஜாதிக்காயை அரைத்து கருப்பு நிறத்தில் தடவி வர கருமை மறையும்.

Beautiful brunette woman posing

  • ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி அதனை முகத்தில் தேய்த்து ஊறவைத்து முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்ய முகம் பளிச்சென்று மாறும்.
  • மஞ்சள் பயன்படுத்தி குளிக்கும் பெண்களுக்கு சருமம் சற்று கலராக மாறும். அப்படி மஞ்சள் தேய்க்க விரும்பாத பெண்கள், ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து அதனை குளிக்கும் நேரத்தில் தேய்த்து குளித்து வர சருமம் சிவப்பாக மாறும்.
  • முகத்தில் பருக்கள் வந்து அந்த பருக்கள் போனதும் தழும்புகள் இருக்கும். அது அவ்வளவு சீக்கிரத்தில் மறையாது. இதனை மறைய செய்ய இளநீரில் சிறிது எலுமிச்சை சாறு, வெள்ளரிச்சாறு கலந்து தழும்புகள் உள்ள இடத்தில் நன்றாக தடவி மசாஜ் செய்து வர நல்ல மாற்றம் தெரியும், ஆனால் இதனை தொடர்ந்து செய்ய வேண்டும்.

Attractive smiling lady with scrab on face holding cucumber slices

  • நடிகைகள் முகத்தை அழகாக மாற்ற முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து முகத்தில் தடவி காயவிட்டு சோப்பு போட்டு கழுவி வருகிறார்கள், இதனையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
  • முகம் பளிச்சென்று மின்ன பப்பாளி பழத்தை முகத்தில் தேய்த்து வர பளப்பளப்பாகும்.
  • முக்கியமானது வயிற்றில் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி பார்த்துக் கொண்டாலே முகம் தானாக அழகு பெறும்.
Tags: #Beautyskinbeauty faceBeauty skin TipsBeauty TipsMADHIMUGAM BEAUTY TIPSWomens beauty tipsஅழகு குறிப்புஅழகு குறிப்புகள்இயற்கை அழகுபெண்கள் அழகுபெண்கள் அழகு குறிப்புகள்பெண்கள் அழகுகுறிப்புகள்
ADVERTISEMENT

Related Posts

Best Home Remedies for Hair Growth 2025
ஆரோக்கியம்

உங்கள் முடி வேகமா வளரணுமா? இந்த 5 பொருட்கள் போதும்!

அழகு

பனிக்காலம் வந்துடுச்சா..கண்டிப்பா இதை ட்ரை பண்ணுங்க..!

அழகு

உங்கள் நெற்றி கருமையாக இருக்கா..? இதோ சூப்பர் டிப்ஸ்..!

Next Post

ஆர்மி அதிகாரிகள் தாடி வைத்திருப்பார்களா..?  சிவகார்த்திகேயன் பதிலடி..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

Trending News

பெயர்ல கராச்சியா? விடவே மாட்டோம்- இது ஹைதரபாத் சர்ச்சை

டாய்லட் வெடிக்குமா? 35 சதவிகித தீக்காயங்களுடன் இளைஞர் அனுமதி

TN Schools Reopening Day News on 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது? வெளியான புதிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை :9 பேருக்கும் சாகும் வரை ஆயுள்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.