மனம் வருந்திய முதலமைச்சர் ஸ்டாலின்..!!
தனக்கு திடீரென காய்ச்சலும்.., தொண்டைவலியும் வந்ததால் சென்னை மண்டல திமுக பாகமுகவர்கள் கூட்டத்திற்கு நேரில் வந்து மக்களிடம் பேச முடியவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காணொலி காட்சி மூலம் மக்கள் முன் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்.., எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போன காரணத்தால், மருத்துவர்கள் என்னை பேச வேண்டாம் என சொல்லி இருக்கிறார்கள்.
எனவே உங்கள் முன் பேச முடியாமல் போனதால், என்னை மன்னிக்கவும். உங்கள் முன் பேச முடியாமல் நான் போனதற்காக நான் வருந்துகிறேன்.
என் நிலைமையை உங்களால் புரிந்துக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.., என மனவருத்தத்துடன் அவர் பேசினார்.
Discussion about this post