ரெட் ஒயின் பெனிவிட்ஸ்..!
ரெட் ஒயின் முடி மற்றும் தோலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. இதில் முடி உதிர்தலை சரிச்செய்தல்,முடி வளர்ச்சியை தூண்டுதல்,சேதமான முடியை சரிச்செய்தல்,தோலில் வயதான தோற்றத்தைத் தடுத்தல் ஆகியவை இதில் அடங்கும்.
ரெட் ஒயின் தோலுக்கும் முடிக்கும் என்னென்ன செய்கிறது என்று பார்ப்போமா..
- ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
- தோல் ஈரப்பதத்தை ஊக்குவிக்கிறது
- தோல் அமைப்பை மேம்படுத்துகிறது
- முகப்பரு மற்றும் கறைகளை எதிர்த்துப் போராடுகிறது
- புற ஊதா சேதத்திற்கு எதிராக பாதுகாக்கிறது
- முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது
