புட் யுவர் ஹெட் ஆன் மை ஷோல்தேர் – பகுதி -5
இப்போ நம்ம ஹீரோ பூபூ வ எங்க இருக்கானு தெரிஞ்சிக்க அவன் நண்பர்களுக்கு கால் பண்ணி கேக்குறான், அவங்க எல்லாரும் அவன் வெளிய போய் இருக்கான் ஆனா அவன் எங்க போய் இருக்கானு தெரியல சொல்லுறாங்க, குவேக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியாம யோசிச்சுட்டு இருப்பான்,
சரி அங்க சீதோ அடிபட்டு ரத்தம் வந்து இருக்க, அவ கிட்ட காசு இல்லனு சொன்ன நம்மளே அந்த இடத்துக்கு போய்டலாம்னு கிளம்புறன் , சீதோ குகவேவ பார்த்ததும் நீ வந்து இருக்க எங்க பூபூன்னு கேக்குறான், அவனுக்கு போன் பண்ணி பார்த்தேன் அவன் எங்க இருக்கானு தெரியல அத உனக்கு ஹெல்ப் பண்ணலன்னு நானே வந்துட்டான்னு சொல்லுறன் ,சீதோக்கு ஒரே கஷ்டமா இருக்கு.
இந்த மாரி டைம்ல கூட நம்ம கிருஷ் ஹெல்ப் பண்ண வரலையேன்னு , குவே சீதோ கைல ரத்தம் வாரத்துல பார்த்துட்டு ஒடனே டாக்ஸி புக் பண்ற , டாக்ஸி வந்ததும் அதுல ரெண்டு பெரும் ஏறிட்டு பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடல்கு போறாங்க, போற வழில குவே சீதோக்கு பிரஷ்டைட் பண்ணுறன் , இதை எல்லாம் பார்த்த சீதோக்கு இவன் யாரு கிட்டையும் பேச கூட மாட்டான்.
ஆனா இவ்வளவு கேர் பன்னுறானேன்னு ஒரே ஆச்சரியமா பாத்துட்டே வரா. ஹாஸ்பிட்டல் வந்ததும் சீதோவ அங்க ஒக்கார வெச்சிட்டு எதோ பெரிய அச்சிடேன்ட் அனா மாரி குவே போயிடு வ்ஹீல்ச்சர் எடுத்துட்டு வருவான் இத பார்த்த சீதோ அவ்வளவு ஆடில பாடலனு சொல்லிட்டு அங்க இருந்து போக பாக்குற சீதோ பரவால்லை இந்த ஹீல்ச்சர் ஒக்காரு ந கூட்டிட்டு போறான்னு சொல்லிட்டு குவே சீதோவ அந்த பில்லூர் புள்ள சுத்தி ஒரு வழியா டாக்டர் கிட்ட கூட்டிட்டு போயிடுறான்.
அங்க போனதும் டாக்டர் கிட்ட என்ன நடந்ததுன்னு சொல்லுறன் , அவரும் சீதோக்கு எங்கள அடி பட்டு இருக்குனு செக் பண்ணுறாரு , இந்த சின்ன காயத்துக்கு நீங்க நடந்து வந்தே பன்டாஜ் போட்டுட்டு பொய் இருக்கலாம் னு சொல்லுறாரு சொல்லிட்டு என்னதா இருந்தாலும் உங்க பாய்பிரண்டு உங்க மேல ரொம்ப கெரிங்க இருக்காங்க , யாரும் இந்த சின்ன காயத்துக்குள்ள இந்த வண்டிய யூஸ் பண்ண மாட்டாங்க , அப்படின்னு அவங்க ரெண்டு பேருக்கும் அட்வைஸ் பண்ணுறாங்க , அப்றம் சீதோக்கு மாத்திரைல எழுதி குவே கிட்ட கொடுக்குறாரு.
அவ்வளவு டாக்டர் சொல்லியும் குவே வ்ஹீல்சைர் வெச்சிட்டே நின்னுட்டு இருக்காரு இத பார்த்த சீதோ டென்ஷன் ஆகி , இந்த வ்ஹீல்சைரை வேற இடத்துல விட்டுட்டுவா நா நடத்து வந்துடுறேன்னு சொல்லுற , இத பார்த்த டாக்டர் இவங்க உண்மையான லோவெர்ஸ்ன்னு நெனச்சிட்டு பரவால்லை , நீங்க அதுல ஒக்காந்துட்டு போங்க அவரு உங்க மேல எவ்வளவு பாசத்துல சொல்லுறாரு போறது தப்பு இல்லனு ஒரு வழிய அனுப்பி விட்டுறாரு , சீதோ மூஞ்ச மறச்சிட்டே போறா , அப்போதா நடந்ததுல தெரிஞ்ச பூபூ அவளை பாக்க வரான்.
WRITTEN 500+ STORY 1