Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

சுவையான தட்டைப்பயறு சாதம்…!

குக்கரில் உள்ள ஆவி தானாக அடங்கியதும், நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழை சேர்த்து சாதத்தோடு கலந்து பரிமாறலாம். 

by shanthi
May 21, 2024

சுவையான தட்டைப்பயறு சாதம்…!

குழந்தைகள் இந்தமாறி பயறு வகைகளை சாப்பிடவில்லை என கவலைப்படாதீர்கள். எந்தவிதமான பயறாக இருந்தாலும் இப்படி ருசியா சாதம் செய்து குடுங்க அப்படியே மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி – 1 கப்

வெங்காயம் – 1

தக்காளி – 2

தட்டைப்பயறு – 1/2 கப்

மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

தனியா தூள் – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/4 டீஸ்பூன்

கடுகு உளுந்து – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தழை – 1/4 கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

அரைக்க

இஞ்சி – 1/2

அங்குலத்துண்டு பூண்டு பற்கள் – 6

சின்ன வெங்காயம் – 4

சோம்பு – 1 டீஸ்பூன்

பட்டை – 2

சிறிய துண்டு கிராம்பு – 3

கொத்தமல்லி இலை – சிறிது

செய்முறை:

1. ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், சோம்பு, கிராம்பு, பட்டை ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். அதனுடன் கொத்தமல்லி இலை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு  அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. பின் அதே மிக்ஸி ஜாரில் தக்காளியை போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

3. சாப்பாடு அரிசியை இரண்டு மூன்று முறை நன்றாக கழுவிக் எடுத்துக் கொள்ளவும். பின்னர் 2 கப் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற விடவும்.

4. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பொரிந்ததும். சீரகம் சேர்த்து அதுவும் பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் வெங்காயத்துடன் ஏற்க்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

5. பின்னர் தக்காளி விழுதை சேர்த்து அதையும் நன்றாக வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன் உரித்து வைத்துள்ள தட்டப்பயறை சேர்த்து மசாலாவோடு சேரும் வரை நன்றாக கலந்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

6. பிறகு ஊறவைத்து வடிகட்டி வைத்துள்ள அரிசியை மசாலாவோடு சேர்த்து கிளறவும். அதில் 2 கப் தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து குக்கரை மூடி 2 விசில் வைத்து இறக்கவும்.

7. குக்கரில் உள்ள ஆவி தானாக அடங்கியதும், நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழை சேர்த்து சாதத்தோடு கலந்து பரிமாறலாம்.

Tags: #Madhimugam cooking#மதிமுகம் ஸ்பெஷல்samaiyal tipsசமையல் குறிப்புகள்
ADVERTISEMENT

Related Posts

சமையல் குறிப்புகள்

ஈசியான சமையல் குறிப்புகள்..! கட்டாயம் தேவைப்படும்..!

சமையல் குறிப்புகள்

பெண்களே ரொம்ப சிம்பலான டிப்ஸ் உங்களுக்குத்தான்..!

சமையல் குறிப்புகள்

சமையல் கத்துக்கணுமா..? இதைப் படிங்க..!

Next Post

சிந்திக்க தெரிந்தவனுக்கு அது தேவையில்லையா..? ஏ.பி.ஜே.அப்துல்கலாம்   சொன்னது..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.