இனி இதுக்கு ஜீஎஸ்டி கட்ட தேவையில்லை..!!
தற்போது நாம் வாங்கும் துணி உணவு, தண்ணீர், முதல் உடுத்தும் உடை, அணியும் நகை என அனைத்திற்கும் GST கட்டி வருகிறோம்..
GST வரி கட்டுவது அரசாங்கத்திற்கு சென்றாலும் 10 ரூபாய் பொருளுக்கு கூட ஒரு ரூபாய் GST என வந்துவிட்டது.. இதனால் நாம் வாங்கும் பொருளுக்கான பணத்தை விட GST கட்டும் பணமே அதிகம் என சொல்லலாம்.
இந்த ஒரு பதிவு பற்றி உங்களுக்கு தெரிந்துவிட்டால் இனி நீங்கள் GST கட்ட வேண்டிய அவசியம் இல்லை..,
GST-யை நம் அனுமதியின்றி நம்மால் போட முடியாது.., அது மட்டுமல்ல உணவகங்களில் நமக்கு விதிக்கப்படும் சர்விஸ் சார்ஜிற்கும் பணம் செலுத்த தேவையில்லை..
கூகுளில் GST PORTAL என்று டைப் செய்து இந்த லிங்கை க்ளிக் செய்ய வேண்டும்.., பின்
இந்த இடத்தில் உங்கள் Bill-ல் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை டைப் செய்து Captcha கோடை டைப் செய்து சமிட் செய்தால் உங்களது Bill பற்றிய விவரம் வந்து விடும் அதாவது.., உங்கள் Billக்கு நீங்கள் GST செலுத்த வேண்டுமா அல்லது செலுத்த கூடாதா என தெரிந்து விடும்
Restricted என காண்பித்தாள் GST கட்ட வேண்டும்
Non Restricted என காண்பித்தாள் GST கட்ட தேவையில்லை..
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..